பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடு திருக்குறள்

காட்சி : 1 பாண்டிய மன்னனது அரண்மனை

(பாண்டியரும் அமைச்சரும் பிறரும் கொலு வீற்றிருக்கின்றனர். நடனம் நடையெறுகிறது.1 தலைவணங்கிடுவாய் தழிழா - செக் தமிழ்க்கொடி வானுயர்ந்து பறக்குது பார் - அதற்கு (தலை} மலைவிளக்காய் மாநில மக்களுக் கெல்லாம் - உயர் கலைவிளக்கம் செய்யும் கன்னித் தமிழ்க்கொடிக்கே (தலை) சிலையும் புலியும் மிக சித்திரித்தே - இமயச் சிகரமதில் கெடுக்தென்னன் பாண்டியன் - இந்த உலகமெல்லாம் வியக்க உயர்த்தியதாம் - திரு உயர்தனிச் சிறப்பெல்லாம் உரிய தமிழ்க் கொடிக்கே (தலை

(வாயில் காவலன் வருகிறான்!

காவலன் : வாழ்க-மன்னர் மன்னவா... வணக்கம். தெய்வப் புலவர் திருவள்ளுவப் பெருந்தகையார் வந்துள்ளார்.

வள்ளுவர் : வாழ்க...நின் கொற்றம்!

மன்னர் : வணக்கம்... வரவேண்டும்... புலவரேறே! வர

வேண்டும்.

!ெ

என்றும் நன்றே நிலவுக!

ம : கவியரசே தாங்கள் இங்கு எழுந்தருளியது எங்கள்

பெரும் பேறாகும். வேண்டுவது என்னவோ! வ : வேந்தே, ஒரு நல்ல நாடு எங்கு இருக்கிறதெனத்

தேடிப் பார்க்க எண்ணிப் புறப்பட்டேன். உம்மிடம் விடைபெற்றுச் செல்லவே இங்கு வந்தேன்.

த.-2 -

مہم--مسبسےبچسپتبییے: