பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

தமிழ்ச் செல்வம்


(வியப்போடு) ஒரு நல்ல நாடு...!

அமைச்சர் : ஒரு நல்ல நாடு... எல்லோரும் : ஒரு நல்ல நாடு...

ச்ெ :

ւ :

Sli .

to :

íLD *

ஆம்...ஒரு நல்ல நாடு, சிறந்த நாடு, உயர்ந்த நாடு: பாண்டிய நாட்டிற்குப் புறம்பாகவா?...

ஆம். புலவரேறே! தாங்கள் கூறுவதன் பொருள் என்ன?

புலவர் பெருமக்களே! நமது தீந்தமிழ்ப் பாண்டிய நாட்டைவிடச் சிறந்த ஒரு நாடு இவ்வுலகின் எப்பக் கத்திலாவது இருக்கிறதா என்று தேடிப் பார்க்கவே, பொய்யா மொழியினர் புறப்படுவதாகத் தெரிகிறது? இதில் என்ன தவறு இருக்கிறது? இல்லை மன்னவா. நினது பாண்டிய நாட்டை ஒரு நிறைந்த நாடாக யான் கருதி இருந்தாலன்றோ மற்றொரு சிறந்த நாடு என்று கூறுவதற்குப் பொருள் உண்டு. அவ்வாறன்று யான் காண விரும்பும் ஒரு நல்ல நாடு, இன்னும் எனது கண்களிற்படவில்லை. அத்தகைய ஒரு நல்ல நாட்டினைக் காணும் நற்பேற் றினை இறைவன் எனக்கு அளிக்க வேண்டுமென்றே. இறைஞ்சுகிறேன். தென்பாண்டி நாடு, பைந்தமிழ் வளர்க்கச் சங்கம் கண். நாடு; இந்த நாட்டைவிட ஒரு நல்ல நாடா? எனக்கொன்றும் விளங்க வில்லையே? வேந்தே! தமிழ் வளர்த்த பெருமை உனக்குண்டு. அதனை யான் மறுக்கவில்லை. வடவேங்கடம் குமரி யிடைப்பட்ட தமிழகத்திலே வாழும் புலவர்களெல்

லாம், நினது பாண்டி நாட்டிலே வந்து முத்தமிழை

ஆராய்ந்து முடிவுகட்டச் சங்கம் வளர்க்கின்றாய். அந்தப் பெருமை நினக்குண்டு. சேர சோழ நாடு களுக்கில்லாத அந்தத் தனிச்சிறப்பு நினது பாண்டி நாட்டிற்கு உண்டு. ஆனால், யான் காணவிரும்பும்