பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடு

19


ஒரு நல்ல நாடு மொழி வளர்க்கும் நாடு மட்டுமல்ல, வேங்கடத்திற்கு அப்பாற் சென்றேனும், கடல் கடந்து சென்றேனும், உலகிலே அத்தகைய ஒரு நல்ல நாட்டைக் காண விழைகின்றேன். அ : புலவர் பெரும! மன்னிக்க வேண்டும். ஒரு நல்ல நாடு எப்படியிருக்கும், எப்பட இருக்கவேண்டும் என்பது, தங்கள் கருத்து? வ அமைச்சரே!

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது காடு பசியும் பிணியும் பகையும் சேராத நாடே ஒரு நல்ல நாடாகும். அ : இம் மூன்றும், நமது பாண்டி நாட்டில் தலைகாட்டிப்

பல ஆண்டுகள் ஆயினவே. அமைச்சரே! பொய்யா மொழியினர்க்கு முதலில் நமது பாண்டி நாடு முழுவதையும் காட்டுங்கள். பிறகு அவர்கள் சென்று, பிற நாடுகளையும் கண்டு. வரட்டும்... . அ. மன்னர் கட்டளை...

(அழைத்துச் செல்லல்)

காட்சி முடிவு

காட்சி : 2

தெரு r

(வள்ளுவரும், அமைச்சரும், ஒரு காவலரும் வருகின்றனர்.) t : புலவர் பெரும வந்தவர்களுக்கெல்லாம் இல்லை யென்னாது, வாரிவாரிப் பெருஞ்சோறு வழங்கும் பேரானந்தக் காட்சியைக் கண்டீர்களல்லவா? - : கண்டேன்.கண்டேன்.