பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

தமிழ்ச் செல்வம்


க் ஆமாம் தம்பி, உண்மைதான். செல்வம் கல்விச் செல்வம், பொருட்செல்வம் என இருவகைப்படும். நமது ஆசிரியர் இதைப்பற்றி விரிவாகச் சொல்லி யிருக்கிறாரல்லவா?

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யல்வ. இவ்விடம் பொருட் செல்வத்தை மட்டும்தானே கண்டோம். கல்விச்செல்வம் அ டி ேயா டு இல்லையே! இது எப்படி நின்றந்த செல்வமாகும். வா. இன்னும் தேடிப் பார்ப்போம்.

[போகின்றனர்)

காட்சி : 5

ஒரு செல்வந்தர் வீடு [படித்ததாகப் பாசாங்குசெய்து வாழும்செல்வர், தன் வேலையாளுடன் உரையாடிக் கொண் டிருக்கிறார்.) செல்வர் : டே, போன வாரம் செய்யச் சொல்லியிருந் - தேனே, அந்த இரண்டு அலமாரியும் வந்திட்டுதா? வேலைக்காரன் வந்துட்டுதுங்க. செ : புதிய நூற்பதிப்புக் கழகத்திலிருந்து நேற்றுப் புதுசா வந்த புத்தகங்களையெல்லாம் அந்த ரெண்டு அலமாரிலேயும் வைச்சுப்புடு. அந்த ரெண்டு அலமாரியும் இதோ இப்படி இந்த ரெண்டு இடத்திலேயும் இருக்கணும். தெரிஞ் சுதா? - - - வே : உத்திரவுங்க.

கண்ண்ன் திண்ணன் வருகிறார்கள்.) இருவரும் : வணக்கம் அய்யர். -