பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

தமிழ்ச் செல்வம்


இருவரும் தகுதியுடையவர்கள்தான். ஆனால் வழக்கப்படி மூத்தவரே தலைமையை ஏற்க வேண்டும்.

அது கூடாது. இருவரில் வீரன் எவனோ, அவனே தலைவனாக வேண்டும். அதைப்பற்றி எங்களுக்கு இப்போது என்ன கவலை!

தலைமைக்குத் தகுதியுடையவரை, இப்போதே

நமது தலைவர் மு ன் னே தேர்ந்தெடுத்து

விடலாமே?

எல்லோரும் : ஆம் ஆம். அப்படியே செய்யலாம்.

தலை :

நாக :

め、『』ー 。

இரு :

தலை :

இரு :

எவ்வாறு தேர்ந்தெடுப்பது? நமது பரம்பரை வழக்கப்படி, அவர்கள் இருவரை யும் இன்றே வேட்டைக்கனுப்புவோம். வெற்றி யோடுவரும் வீரனுக்கே பட்டயம் கட்டுவோம். சரி, அப்படியே செய்வோம். பொன்னப்பனை யும் சின்னப்பனையும் அழைத்து வாருங்கள். இதோ அவர்களே வந்துவிட்டார்கள். (பொன்னப்பன் சின்னப்பன் வந்து வணங்கு

கின்றனர்.1 அப்பா வணக்கம். மக்களே! உங்கள் வீரத்தின் உச்ச நிலையைக் கண்டறிய, எங்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எங்கே பார்க்கலாம்; நீங்கள் இருவரும் உங்களுக்குப் பிடித்தமான கருவிகளை இப்போதே எடுத்துக் கொண்டு தனித்தனியே சென்று வேட்டையாடி, வெற்றியோடு : வந்து சேர வேண்டும். தெரியுமா? -

அப்படியே ஆகட்டும்;அப்பா! போய் வருகிறோம்.