இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
200
உவமைக்கவிஞர் சுரதா
50. | தருக்ககெளமதி | 1910 |
- தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமிராஜு | ||
51. | வியாஸப் பிரகாசிகை | 1910 |
பதிப்பாளர் : பி.எஸ். அப்புசாமி ஐயர் | ||
52. | நளவெண்பா மூலம் அகல | 1910 |
உரை : தமிழ்வாணர் மதுரகவி ம. மாணிக்கவாசகம்பிள்ளை | ||
53. | இயலிசைப் புலவர் தாரதம்மியம் | 1911 |
மு. ரா. கந்தசாமிக் கவிராயர் | ||
54. | விவேகானந்த விஜயம் - மகேச குமார சர்மா | 1912 |
55. | வியாசங்களும் உபந்நியாசங்களும் | 1913 |
சின்னையா செட்டியார், மகிபாலன்பட்டி | ||
56. | மொழிநூல் - மாகறல் கார்த்திகேய முதலியார் | 1913 |
57. | விஷ்ணு ஸ்தல மஞ்சரி (2 பாகங்கள்) | 1908– 1913 |
மயிலை, கொ. பட்டாபிராம முதலியார் | ||
58. | முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் | 1914 |
- உரை : காஞ்சி. மகாவித்வான் இராமசாமி நாயுடு | ||
59. | சதகத்திரட்டு | 1914 |
60. | சந்தியாவந்தனம் - கோ. வெங்கிடாசல ஆச்சாரியார், திருச்சி | 1908 |
61. | கிறித்துவ ஆலயங்களின். மூன்றாவது ஆண்டறிக்கை | 1911-15 |
பொதுப் பதிப்பாசிரியர் : கொண்டல் சு. மகாதேவன் | ||
62. | வடிவேலர் சதகம் | 1915 |
- உடுமலைப்பேட்டை முத்துசாமிக் கவிராயர் | ||
63. | பிரதாபசந்திர விலாசம் - இராமசாமிராஜூ, பாரிஸ்டர், | 1877, 1915 |
பதிப்பாளர் வி. ராமசாமி சாஸ்திரிலு | ||
64. | நாத. கீத - நாமகள் சிலம்பொலி - சி.வி. சாமிநாதையர் | 1916 |
65. | சத்திய அரிச்சந்திரப் பா | 1916 |
- மதுரை தல்லாகுளம் சி. முத்திருள முதலியார் | ||
- பரிசோதித்தவர் : பிரசங்க வித்வான் நவநீதகிருஷ்ண பாரதியார் | ||
66. | தவம் - ச. தா. மூர்த்தி முதலியார் | 1917 |
67. | நாநாஜீவ வாதக் கட்டளை - ஸ்ரீ சேஷாத்திரி சிவனார், | |
குறிப்புரை : கோ. வடிவேலு செட்டியார் | ||
68. | தாயுமான சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு | |
69. | ரிப்பன் ஐந்தாம் வாசக புத்தகம் | 1918 |
- தி. செல்வகேசவராய முதலியார் |