இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ச் சொல்லாக்கம்
201
70. | மேகதூதக் காரிகை | 1918 |
மொழிபெயர்ப்பு : சுன்னாகம் அ. குமார சுவாமிப்பிள்ளை | ||
71. | சித்தார்த்தன் - அ மாதவையர் | 1918 |
72. | மேரு மந்தர புராணம் மூலமும் உரையும் | 1918 |
73. | சித்தார்த்தன் - அ மாதவையர் | 1918 |
74. | பிரபஞ்சவிசாரம் | 1919 |
- யாழ்ப்பாணம் குகதாசர் - சபாரத்தின முதலியார் | ||
75. | திருக்கருவைத் தலபுராணம் | 1919 |
- எட்டிச்சேரி ச. திருமலைவேற் பிள்ளை | ||
76. | மேகதூதக் காரிகை | 1919 |
மொழிபெயர்ப்பு : சுன்னாகம் அ. குமாரசுவாமிப்பிள்ளை | ||
77. | பாண்டியதேச நாயக்கமன்னர் வரலாறு | 1919 |
- பசுமலை நெ.ரா. சுப்பிரமணிய சர்மா | ||
78. | கலைசைச் சிலேடை வெண்பா மூலமும் உரையும் | 1920 |
- உரை : சதாவதானம் தெ. கிருஷ்ணசாமிபாவலர் | ||
79. | பன்னிரண்டு உத்தமிகள் கதை | 1920 |
- திவான் பகதூர் வி. கிருஷ்ணமாச்சாரியார் | ||
80. | சிறுமணிச் சுடர் - மதுரை எஸ்.ஏ. சோமசுந்தரம் | 1920 |
81. | சீகாளத்திப் புராணம் மூலமும் உரையும் | |
- உரை : மகாவித்வான் காஞ்சிபுரம் இராமநந்த யோகிகள் | 1920 | |
82. | கலங்காத கண்ட விநாயகர் விண்ணப்பமாலை | 1920 |
83. | சங்கரதாஸ் சுவாமிகள் பக்திரசக் கீர்த்தனை | 1920 |
- சங்கரதாஸ் சுவாமிகள் (தூத்துக்குடி) | ||
84. | பரமானந்த பக்திரஸக் கீர்த்தனை | 1920 |
- தூத்துக்குடி டி.டி. சங்கரதாஸ் சுவாமிகள் | ||
85. | குருகுலம் - திருக்குறள் பீடம், அழகரடிகள் | |
வாழ்க்கை வரலாறு - த. ஆறுமுகம் | 1920 | |
86. | குடியால் கெட்ட குடும்பம் | 1921 |
- தமிழ்நாவலர் எஸ். கே. கோவிந்தசாமிப் பிள்ளை | ||
87. | சின்மய தீபிகை - முத்தைய சுவாமிகள், குமார தேவராதீனம் | 1921 |
- விருத்தியுரை : காஞ்சி. இராமாநந்த யோகிகள் | ||
88. | சைவ சித்தாந்த மகா சமாஜம் பொன்விழா மலர் | |
89. | கந்தர் சஷ்டி கவசம் மூலம் உரையும் | 1921 |
- மதுரை - செம்பூர் வித்வான் வீ. ஆறுமுகஞ்சேர்வை |