பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

215


காயிதம் 183
காய்ச்சல் 148,159
கார்தந்தமணி 17,192
காலக்கருவி 187
காலாற்றுக்கியெறிதல் 42
கால் 149
காவலர் 64
காற்சட்டை 95
காற்றுக்குழல் 128
காற்றெரிவிளக்கு 24
கிச்சிலிநிறம் 133
கிளரியம் 162
கிறுக்குங் கருவி 107
கீழிறங்குதல் 164
கீழ்ச்சீமை 134
கீறல் 90
குடமுழக்கு 152
குடிக்கூலி 110
குடிபுகல் 62
குதிரைவீரன் 27
கும்பிடல் 41
குரங்குத்திருகு 94
குரல்வளை 128
குருநகர் 108
குழற்கண்ணாடி 133
குளிப்புரை 136
குளிரச்செய்யும் பொறி 175
குறி 104,151
குறிப்பு 42
குறிப்புத்தாள் 156
குறிப்புத்தாள் அட்டை 156
குறிப்பு விளக்க அட்டை 156
குறிப்பேடு 132
குறியீடு 190
குறைவு 95
குற்றச்சட்டம் 120
கூட்டம் 58
கூட்டியம் 162
கூத்து 41
கூப்பிடுதூரம் 63
கைகுவித்து இடித்தல் 42
கைமெய் காட்டல் 41
கைம்மா 190
கையச்சு 87
கைவன்மை 169
கொடி 172
கொடிவீடு 18
கொடுக்கப்பட்ட பொருள் 40
கொழுப்புணா 118
கோணங்கி கோமாளி 52
கோவழகன் 171
கோவியல் 37
கோளரசு 49
சட்டை பைப்புத்தகம் 93
சத்து 108
சல்லடிப்பந்தாட்டம் 72
சல்லரி, கஞ்சிரா 194
சாதியொழுக்கம் 42
சாய்மானமஞ்சம் 97
சாவா மருந்து 35,114
சிற்றின தொகை 113
சிந்தை மருள் 194
சிவப்பேற்றின்பம் 167
சிறந்தவர் 113
சிறப்பியல்பு 45
சிறப்பு 45
சிறப்புச் செயல்கள் 76
சிற்றளவை 38
சிற்றில் 27
சிற்றுண்டிச் சாலை 184
சீமைச்சுண்ணாம்பு 94
சுடுகடு 40, 62, 82
சுட்டிக்காட்டி 169
சுண்டுவிரல் 43
சுவடிக்கூறு 123
சுவடித்தூக்குதல் 149
சுவை 45
சுவைநீர்நிலையம் 184