பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o --- --- ... " - -


. -- " -

H ... " தேசிய கீதம் H- * *


---

് o -- ஜன கன மன அதிகாயக ஜயஹே - o --- பாரத பாக்ய விதாதா ੰ பஞ்சாப வலிந்து குஜராத மராட்டா - * o * - .* - o ■ - த்ராவிட உத்கல வங்கா விந்திய ஹிமாசல ஜமுளு கங்கா -உச்சல ஜலதி தரங்கா தவசுப காமே ஜாகே தவசுப ஆசிஷ மாங்கே காயே தவ ஜய காதா ". ஜன கன மங்கள தாயக ஜயஹே பாரத பாக்ய விதா தா - ஜயஹே ஜயஹே ஜயஹே ஜய ஜய ஜய ஜயஹே. -மகாகவி இரவீந்திரநாத தாகூர் தேசிய கிதம் - (பொருள்) இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற நீ தான் மக்கள் எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செலுத்துகிருய். தின் திருநாமம், பஞ்சாபையும் ஸிந்துவையும் குஜாரத்தையும். மகாராஷ்டிரத்தையும் திராவிடத்தையும் ஒரிஸாவையும் வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சியடையச் செய்கிறது. அது விந்திய, ஹிமாலய மலைகளில் எதிரொலிக்கிறது: யமுனை, கங்கை நதிகளின் இன்ப நாதத்தில் கலக்கிறது: இந்தியக் கடல் அலைகளால் ஜபிக்கப்படுகிறது. is H. அவை நின் ஆசியை வேண்டுகின்றன நின் புகழைப் பாடுகின்றன; இ ந் தி யா வி ன் சுக துக்கங்களே - - நிர்ணயிக்கிற உனக்கு == வெற்றி, வெற்றி, வெற்றி. -് loo ---- த-சோ-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/10&oldid=880907" இலிருந்து மீள்விக்கப்பட்டது