பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 அருஞ்சொற்பொருள் : - கவன்றேன் - கவலைப்பட்டேன்; ஒருமுகம் - ஒருசேர, கேளிர் - உறவினர்; தறுகண் மை - அஞ்சாமை; உழக்கும் - அடையும்; மதுகைவலிமை; முட்டுப்பாடு - வறுமை; குருளே - குட்டி. வினுக்கள் : 1. புலவரியல்பாகக் கிள்ளி கூறியன யாவை ? 2. கிள்ளி வளவன் ஆட்சிச் சிறப்பைக் கோவூரார் எவ்வாறு விளம்புகிருர் ? 3. கிள்ளியின் நாட்டில் பஞ்சமில்லாமையைக் கோவூரார் எவ்வாறு நயம்படக் கூறுகின்ருர் ? 4. கல்வியின் சிறப்பைப் பசலையார் எங்ங்னம் விளக்குகின் ருர் ? 5. சேர, சோழ, பாண்டிய நாடுகள் எவ்வெவற்ருற்- சிறந்தன ? அவை சிறப்புறக் காரணம் என்ன ? 6. கல்வியறிவு உலகுக்குப் பொதுமை என்பதனைக் கண்ணனர் எவ்வாறு விளக்குகிருர் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/115&oldid=880940" இலிருந்து மீள்விக்கப்பட்டது