பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுட் பகுதி 1. வாழ்த்து (அ) கடவுள் வாழ்த்து கண்ணுள் நின்ற ஒளியைக் கருத்தினை விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை எண்ணி யெண்ணி யிரவும் பகலுமே நண்ணு கின்றவர் நான்ருெழுந் தெய்வமே. (1) -தாயுமானவர் (ஆ) மொழி வாழ்த்து நாவலநற் றீவிலுயர் நாயகமா யொளிர்வாள் நாகரிகம் உலகில்முதல் நல்கிமகிழ் நங்கை காவல்பெறுங் கடவுளர்க்கிங் கேவல்தரும் இறைவி கவினனைத்துங் கருவுயிர்த்த காரிகைாங் கன்னி. (2) -நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் (இ) காட்டு வாழ்த்து தமிழ் நாடு அகிலுந் தேக்கும் அழியாக் குன்றம் அழகாய் முத்துக் குவியுங் கடல்கள் முகிலுஞ் செந்நெலும் முழங்கு கன்செய் ੇ முல்லைக் காடு மணக்கும் நாடு. (3) -பாவேந்தர் பாரதிதாசன் பாரத தேவி காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக் கும்.பீட்டுக் கம்பனமுற் ருேலமிட்டோடி மறைந்தொழி வான்பகை யொன் றுளதோ ல்ேக் கடலெர்த்த கோலத்தி ள்ைமூன்று கேத்திரத்தாள் . காலக் கடலுக்கோர் பாலமிட் டாளன்னை காற்படினே. (4) -- -மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/12&oldid=880951" இலிருந்து மீள்விக்கப்பட்டது