பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 2. காலத்தை எக்கருவியால், எவ்வாறு வரையறுத்தனர்? 3. ஓர் ஆண்டை எவ்வாறு கணக்கிட்டனர் : 4. .பண்டைக் காலத்தில் எத்திங்கள் முதலாக ஓராண்டு கணக்கிடப்பெற்றது ? 5. ஓர் ஆண்டை எதன் அடிப்படையில் ஆறு பருவங்களாகப் பகுத்தனர் ? * 6. வேனிற் பருவ இயல்பைக் கபிலர் எவ்வாறு கூறியுள்ளார் ? 7. கார்ப்பருவ இயல்பை அகப்பாட்டு எவ்வாறு கூறுகிறது ? 8. . நல்லந்துவளுர் கூறும் கருத்துக்கள் யாவை ? 9. குளிர்ப்பருவ இயல்புகளை நெடுங்ல்வாடை கூறும் முறையைப் பதினைந்து வரிகளில் எழுதுக. 10. சங்க காலத்தில் பொங்கல்’ என்பதற்குப் பொருள் யாது ? 11. பொங்கி எழுந்த வெண்மேகத்தைக் கண்ட மக்கள் செய்யும் செயல்கள் யாவை ? 12. ஞாயிற்று வழிபாட்டிற்கு இலக்கியச் சான்றுகள் தருக. - 13. பொங்கல் விழாவை வரவேற்று வாழ்க வளர்க என வாழ்த்தக் காரணங்கள் எவை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/157&oldid=881037" இலிருந்து மீள்விக்கப்பட்டது