பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 உழவு உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாங் தொழுதுண்டு பின்செல் பவர். 49 உழவினர் கைம்மடங்கி னில்லே விழைவது உம் விட்டேமென் பார்க்கு நிலை. 50 -திருவள்ளுவர் 2. இன்னிலை செல்வத்தின் சிறப்பு உடைமையரு திட்ட லுறுதுணையாம் யாண்டும் உடைமையராச் சென்றக்கால் ஊரெல்லாஞ் சுற்றம் உடைமைக்கோ லின்றங்குச் சென்றக்காற் சுற்றம் உடையவரும் வேறு படும். 1 அறிஞர் கடமை - H


E கடன்முகந்து தீம்பெயலை யூழ்க்கு மிெழிலி -- மடனுடையார் கோதகற்றி மாண்புறுத்த லேமம் படைத்தாக்கல் பண்பறிந்தோர் சால்பு. 2

-பொய்கையார். 3. பழமொழி கல்வி ஆற்றவுங் கற்ரு. ரறிவுடையா ரஃதுடையார் நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை-அங்காடு வேற்றுகா டாகா தமவேயா மாயின லாற்றுளு வேண்டுவ தில். அறஞ் செய்க பலநாளு மாற்ரு ரெனினு மறத்தைச் சிலநாள் சிறந்தவற்ருற் செய்க-கலைதாங்கி ருைவது போலு நுசுப்பினய் நல்லறஞ் செய்வது செய்யாது கேள். 2 சிறியர் என்றுஞ் சிறியரே தக்காரோ டொன்றித் தமரா யொழுகினர் மிக்காரா லென்று சிறியாரைத் தாங்தேருர் கொக்கார் வளவய லுார தினலாமோ அக்காரஞ் சேர்ந்த மணல். * 3 -முன்றுறையரையர்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/17&oldid=881070" இலிருந்து மீள்விக்கப்பட்டது