பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தொடர்நிலைச் செய்யுள் 1. சிலப்பதிகாரம் நாடு காண் காதை

(கோவலனும் கண்ணகியும் வைக்றை யாமத்துப் புறப்பட்டுப் புகார் ககளின் வாயிலைக் கடந்து, காவிரியின் கடைமுகங் கழிந்து, வடகரையின் வழியாக மேற்கு நோக்கி நடந்து கவுந்தியடிகள் வாழும் பள்ளியை அடை கின்றனர். கண்ணகி, மதுரை மூதுார் யாண்டுளது? என வினவ, "கம் ாட்டிலிருந்து ஆறைங்காதத் தொலைவில் உளது" எனக் கோவலன் கூறினுன். பின்னர் இருவரும் ஆண்டிருந்த கவுந்தியடிகளே வண்ணங்க, விேர் வந்த காரணம் யாதென அடிகள் வினவியதற்கு மதுரை முதுார் வரை செல்ல கினைத்தேன்’ எனக் கோவலன் விடையிறுத்தான். அது கேட்ட அடிகள், ஊழின் வலிமையை எடுத்துக் காட்டி, மதுரை செல்ல விருக்கும் தமது விருப்பத்தையும் வெளியிடக் கோவலன் மகிழ்ந்து வீேர் உடன்வரப் பெறின் கண்ணகியின் துயர் தீர்ந்த தென்றன். அப்பொழுது, கவுந்தியடிகள் சோலேயும் தோட்டமும் ஆகிய வழியின் அருமையையும் வயல் வழியின் அருமையையும் விதந்து கூற, மூவரும் வழிக்கொண்டனர்.) கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகள் வாழும் பள்ளியை அடைதல் இலவங் திகையி னெயிற்புறம் போகித் தாழ்பொழி லுடுத்த தண்பதப் பெருவழிக் காவிரி வாயிற் கடைமுகங் கழிந்து குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து 5 காவதங் கடந்து கவுந்திப் பள்ளிப் பூமரப் பொதும்பர்ட் பொருந்தி யாங்கண் கண்ணகி விவுைம் கோவலன் விடையும் இறுங்கொடி நுசுட்போ டினைந்தடி வருந்தி நறும்பல் கூந்தல் குறும்டல வுயிர்த்து * முதிராக் கிளவியின் முள்ளெயி றிலங்க 10 மதுரை மூதூர் யாதென வினவ ஆறைங் காதாம் மகனட் டும்பர் காறைங் கூந்தல் கணித்தென நக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/20&oldid=881136" இலிருந்து மீள்விக்கப்பட்டது