பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 வயல்வழி கயனெடுங் கண்ணி காதற் கேள்வ வயலுழைப் படர்வே மெனினே யாங்குப் பூநா றிலஞ்சிப் பொருகய லோட்டி நீர்நாய் கெளவிய நெடும்புற வாளை மலங்குமிளிர் செறுவின் விலங்கட் பாயிற் கலங்கலு முண்டிக் காரிகை யாங்கண் கரும்பிற் ருெடுத்த பெருந்தேன் சிதைந்து சுரும்புசூழ் பொய்கைத் துாநீர் கலக்கும் அடங்கா வேட்கையி னறிவஞ ரெய்திக் குடங்கையி ைெண்டு கொள்ளவுங் கூடும் குறுங் ரிட்ட குவளையம் போதொடு பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை நெறிசெல் வருத்தத்து ரேஞ ரெய்தி அறியா தடியாங் கிடுதலுங் கூடும். வாய்க்கால் வழி எறிநீ ரடைகரை இயக்கங் தன்னிற் பொறிமா னலவனு நந்தும் போற்ருது ஊழடி யொதுக்கத் துறுநோய் காணில் தாழ்தரு துன்பங் தாங்கவு மொண்ணு வயலுஞ் சோலையு மல்ல தியாங்கணும் அயல்படக் கிடந்த நெறியாங் கில்லை நெறியிருங் குஞ்சி ெேவய் யோளொடு குறியறிங் தவையவை குறுகா தோம்பெனத் மூவரும் வழி நடத்தல் தோமறு கடிஞையுஞ் சுவன்மே லறுவையும் காவுந்தி யையைண்கப் பீலியுங் கொண்டு மொழிப்பொருட் டெய்வம் வழித்துணை யாகெனப் பழிப்பருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென். 50 60 7(? -இளங்கோவடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/22&oldid=881150" இலிருந்து மீள்விக்கப்பட்டது