பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 விசுவாமித்திர முனிவன் பசிக் கொடுமையால் நாயின் ஊ 2ன உண்ட வரலாறு புன்மரம் புகையப் புகையழற் பொங்கி மன்னுயிர் மடிய மழைவளங் கரத்தலி னரசுதலே நீங்கிய வருமறை யந்தன னிருநில மருங்கின் யாங்கனுங் திரிவோ னரும்பசி களைய வாற்றுவது காணுன் 6 திருந்தா நாயூன் றின்னுத லுறுவோ னிந்திர சிறப்புச் செய்வோன் முன்னர் # வந்து தோன்றிய வானவர் பெருந்தகை மழைவளந் தருதலின் மன்னுயி ரோங்கிப் . பிழையா விளையுளும் பெருகிய தன்ருே 6 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆற்றுநர்க் களிப்போ ரறவிலை பகர்வோ ராற்ரு மாக்க ளரும்பசி களைவோர் மேற்றே யுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லா I முண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே 7. யுயிர்க்கொடை பூண்ட வரவோ யாகிக் கயக்கறு நல்லறங் கண்டனை யென்றலும் ............ எழுந்தன ளிளங்கொடி தானென். -சீத் தலைச் ༠ྋརྨ༧༠༧| | 3. பெரிய புராணம் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் (திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்னுங் திருப்பதி தோன்றிய புகழர்ை என்னும் வேளாண் மரபினர்க்கும் மாதினியார்க்கு திலகவதியார் பிறந்தார். அடுத்து மருணிக்கியார் தோன்றினர். இருவ இளம்பிறைபோல் நாளுக்கு நாள் வளர்ந்து தக்க பருவம் எய்தின அப்பொழுது கலிப்பகையார் என்னும் படைத் தஃலவர்க்குத் திலகவதியை பெண் கேட்டு வந்தனர். புகழ ஒரும் இசைவு தந்தனர். அவ்வம வடபுலத்தின் மேற் படையெடுத்துச் செல்ல வேண்டி ய சூழ்கிலே ஏற்பட்ட

  • .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/25&oldid=881156" இலிருந்து மீள்விக்கப்பட்டது