பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 அன்னவிற் பேழை யுட்க ணறையின டகத்தின் வாய்ந்த மின்னவிர் கிரணச் செப்பொன் றிருந்ததென் விரலாற் றீண்டி யென்னிதென் றறிவோ மென்ன வெடுப்பமுத் திரைக டம்மாற் பின்னரும் வைத்து மீண்டே தோவெனப் பேதுற் றேனல் 4 அதனைப்பற்றித் தந்தையைக் கேட்டல் சிங்தையி னேயங் தோன்றித் தெளிவிலா தெம்மான் பாலின் வந்துதாள் வழுத்தி யில்லின் வயங்குபொற் பேழை யின்க ணெங்தையே யிருப்ப தென்னென் றியம்பினே ரிையம்ப லோடுஞ் சந்ததி யென்னக் கூவி யன்பொடு சாற்று வாளுல். 5 தந்தை அ தனைத் திண்ட வேண்டா வென்று தடுத்துக் கூறல் சொல்லிய கனகச் செப்பிற் சுடர்மணித் தொகுதி யேனு மெல்லேயி னிதிய மேனு மிழைபல வேனு மியாது மொல்லேநீ யறியா வண்ண மொளித்ததென் றெள்ளல் வேண்டா மல்லலம் புவியிற் செய்த தவத்தினல் வந்த மைந்த. 6 மாயமும் கபடும் பொய்யு மறையெனத் திரட்டி முன்ன ளாயதே வதத்தின் மார்க்கத் தறத்தினை வழுக்கிப் பேசுக் தீயவ ைெருவன் ருேன்றித் தினெனு மதமுண் டாகக் காய்கதி ரவனைப் போற்பிற் காலத்தில் வருவ னென்றே. 7 அன்னவ னெறியான் மாந்தர்க் கடுபகை பெரிதுண் டாகு மென்னமுற் பெரியோ ராய்ந்த வியன் மறை யதனுட் கண்டு பன்னிகிச் சயித்துப் பேரும் புள்ளியும் பரிவிற் றீட்டும் பொன்னின்முத் திரைநீ தீண்ட லன்றெனப் புகழ்ந்து சொன்னன். 8 தந்தை யறியாமல் கபு:காபு அந்தக் கடுதாசியைப் படித்தல் வெறியிற்ை றங்தை வைகும் வேளையி லீன்ரு டானு மறிகிலா வண்ணம் புக்கவ் வறைதிறங் தரும்பொற் செப்பைக் குறியொடு மெடுத்து வல்லே கொண்டொரு புறத்திற் சார்ந்து செறியுமுத் திரையை நீக்கி நோக்கினன் சிறப்ப மன்னே. 9 விரித்ததை கோக்கும் போழ்தின் விறனபி முகம்ம தென்னத் திருத்திய பெயரும் வீறுஞ் சிறப்பு:மெய்ப் புதுமைப் பேறுங் கருத்துறத் தெளிய வாசித் தனன்கடு தாசின் கண்ணே யொருத்தருங் தெரியா வண்ண மொளியொன்று பிறந்த தன்றே. 10 -உமறுப்புலவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/36&oldid=881184" இலிருந்து மீள்விக்கப்பட்டது