பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 கண்னன் துயிலுணர்தல் பொய்யுறக்கங் கொண்டபிரான் போர்விசயன் றன்னுடைய செய்ய திருவடிகள் சேர்தலுமே-மெய்யடிமை தெள்ளியுணர்ந் தாரவர்கள் சிங்தையுள்ளே வீற்றிருப்பான் பள்ளியுணர்ங் தானவனைப் பார்த்து. h கண்ணன் வினு செருவீரர் யானைத் திருநெடுங்தோண் மன்ன ரிருவீரு மெப்பொழுது வந்தி - ரிருவீரு மென்டோந்த வாறென் றுரைத்தா னெழுசுடரின் மின்போங்த வாழியான் மீட்டு. துரியன் வேண்டுகோள் பாராளு மாசையாற் பாண்டவர்க ளெம்மோடு போராளு மாறே புரிந்தார்கள்-சீராளுஞ் செங்கமல மங்கை திருமாலே நீயெமிக்காட் பொங்கமர்செய் யென்ருன் புரிந்து, முன்னே புகுந்தேன் முகில்வண்ணு வென்குறையுஞ் சொன்னே னினியான் சொலவுண்டோ-வென்ஞ்ேடு போர்புரிந்த பாண்டவர்கள் போராழிப் போர்க்களத்தென் றேர்புரிந்து நில்லென்ருன் சென்று. விசயன் வேண்டுகோள் வாக்கிற்ை சொன்னன் மலரடிக்கீழ் யான்பணிந்து கோக்கிற்ை சொன்னவுரை நொய்தாமோ-தாக்கமருட் போர்செய்வாய் ெேயமக்காய்ட் பூமகடன் னுயகனே யார்செய்வார் மற்றிங் கமர். * கண்ணன் கருத்துரைத்தல் முன்னம் விசயனையான் கண்டனன னின்னிருக்கை பின்னை யறிந்தனனற் பெய்கழலாய்-முன்னமே நோக்கிற்ை றன்கருமஞ் சொன்ன னதன்பின்னை வாக்கிற்ை சொன்னுய்ரீ மற்று. துரியன் கண்ணனை வேண்டிக் கொள்ளுதல் யானு மிவனு மெதிரம்பு கோத்தெங்கள் சேனை கலந்த செருக்களத்து-மானக் குடையேந்து வேந்தர் குலவேந்தே கொற்றப் படையேந்த லென்ருன் பணிந்து. 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/38&oldid=881188" இலிருந்து மீள்விக்கப்பட்டது