பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 (ஆ) இரவும் பகலும் சுருள்படு பழுதை விரிபட வரவென மருள்படச் செய்யும் மாலைவங் துற்றது கதிர்மதி காணுக் காரிரு ளாட்சி எதிர்மறைப் பொருளா யெங்கும் படர்ந்தது கொடுங்கோ லாட்சி நெடும்பக ரிைல்லாது மடம்படு மாந்தர் மதியொளி பெறுங்கால் படும்படு மந்தக் கொடும்பரி ட்ைசி உயிர்வரி னுக்குறளோடுதல் போலக் கதிர்வர வறிந்து காரிரு ளோடிட் பதுங்கி மறைந்தது பகலவன் வளர்ந்தான். -முடியரசன் 3. சிட்டுக் கவி மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவும் பானிற வரிச்சிற கன்னம் பயில்பொழி லால வாயின் மன்னிய சிவன்யான் மொழிந்திடு மாற்றம் - பருவக் கொண்மூட் படியெனப் பாவலர்க் கொருமையி னுரிமையி னுதவி யணிதிகழ் குருமா மணிதிகழ் குலவிய குடைக்கீழ்ச் செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க பண்பால் யாழ்பயில் பாண பத்திரன் தன்போ லென்டா லன்பன் றன்பால் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுட் பதுவே. -மதுரைச் சொக்கங்ாதர் 4. இரட்டுற மொழிதல் i. எழும&லச் சிலேடை வெண்பா (அ) ஞானியர்க்கும் ஆலையர்க்கும் சிலேடை துக்கமற்ற ஞானியருஞ் சூழ்தருநாட் டாலேயரும் இக்கட்டுத் தீர்க்கு மெழுமலேயே - தக்கனைமுன் னேமோ தரன்முகுந்தன் எல்லவருங் தானைன் தாமோ தரன்முகுந்தன் சார்பு. 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/43&oldid=881198" இலிருந்து மீள்விக்கப்பட்டது