பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 (ஆ) தவத்தோர்க்கும் வட்டிக்கடைக்காரருக்கும் காடுங் தவத்தினரும் நன்குவட்டிக் குேகரும் ஈடேற்றங் கொள்ளு மெழுமலையே-சேடனையோர் பாயாக்கத் தான்கடலுட் பள்ளிகொண்டான் பங்கயனும் சேயாக்கத் தான்பொற் சிலை. o 2 அ. கணபதிக் கவிராயர். 5. சிற்றிலக்கியம் (அ) குற்ருலக் குறவஞ்சி நாட்டுவளம் ஒடக் காண்பது பூம்புனல் வெள்ளம் ஒடுங்கக் காண்பது யோகிய ருள்ளம் வாடக் காண்பது மின்னர் மருங்குல் வருந்தக் காண்பது சூலுளைச் சங்கு போடக் காண்பது பூமியில் வித்து புல்ம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து தேடக் காண்பது நல்லறக் கீர்த்தி திருக்குற் ருலர்தென் ரிைய நாடே. 1 -திரிகூட ராசப்பக் கவிராயர். (ஆ) தமிழ் விடுதுது தமிழின் பெருமை கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தகவென்ற-சொற்குள்ளே எல்லார்க்கும் புத்தி யியம்பிக் கரையேற்ற வல்லா யுனக்குரைக்க வல்லேனே-சொல்லியவுன் ஈரடிக்குள் ளேவுலக மெல்லா மடங்குமெனின் நேரடிக்கு வேறே நிகருண்டோ-ஒரடிக்கோர் ஆயிரம் பொன்னிறைக்கு மையரை வீதியிலே போயிரந்து தூதுசொல்லப் போக்கினேய்-ஆயிருந்தும் மாண்பாயோர் துாதுசொல்லி வாவென்பே னென்வருத்தம் காண்பாயென் பெண்மதி கானதே. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/44&oldid=881200" இலிருந்து மீள்விக்கப்பட்டது