பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 வினுக்கள் : 1. நான் தொழுந் தெய்வம்-என்று தாயுமானவர் எவரைக் கூறுகின் ருர் ? 2. தமிழ்க்கன்னி எவ்வெவ் வியல்பினள் ? 3. தமிழ்காட்டின் a67ುಹ೭r எழுதுக் 4. பாரதநாடு எவ்வாறு உருவகிக்கப்படுகிறது ? அவள் காற்படின் விளையும் பயன் யாது ? 11. அறவுரை 1. திருக்குறள் - குறிப்பு : குறள் வெண்பாக்களால் ஆகிய நூல். திரு என்னும் அடைமொழி பெற்றது. தமிழர்தம் தலைப்ாய நூல் இது. அதிகாரத்துக்குப் பத்துப் பத்துப் பாடல்களாக 133 அதிகாரங்களையுடையது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பிரிவுகளையுடையது. இதன் ஆசிரியர் திருவள்ளுவர். இவர்காலம் கி. பி. இரண்டாம் நூற்ருண்டென்றும் அதற்கு முன்பென்றுங் கூறுவர். இவர் வரலாறு சரியாகத் தெரியவில்லை. ஆயினும் பல புனைகதைகள் வழங்கி வருகின்றன. - அருஞ்சொற்பொருன் : 1. நீங்துவர்-கடப்பர்; நீந்தார்.நீந்தமாட்டாராய் அ மு ந் து வ ர். இறைவனடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடலை ந்ேதுவர்; சேராதார்-அக் கடலை நீந்தார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம் பிறவி, கடலாக உருவகஞ் செய்யப்பட்டமைக் கேற்ப இறைவனடி புனையாக உருவகஞ் செய்யப்படாமையில்ை இஃது ஏகதேசவுருவகம். 2. கெடுப்பது உம்-பெய்யாமற் கெடுப்பதும். சா ர் வு-து னே. | டுப்பது உம்-பெய்து வாழவைப்பதும். கெடுப்பது உம், எடுப்பது உம்இன்னிசையளபெடைகள். மற்று-வினைமாற்றுப் பொருளில் வந்தது. எல்லாம் வல்லது மழை என்றபடி, 3. மாசு-குற்றம், ஆதல்-ஆகுக. ஆகுல ரே-ஆரவாரத்தன்மை யுடையன. பிற. அறமல்லாத சொல்லும் வேடமும். ஆதல்-வியங்கோள் வினைமுற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/48&oldid=881209" இலிருந்து மீள்விக்கப்பட்டது