பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*** 50 ... "..., 1_ o க - - -- --

72. கயக்கு-கலங்குதல், கண்டனை-காண்; அஃதாவது செய்க. தெளிவு

பற்றிக் கண்டனே என இறந்த காலத்தாற் கூறப்பட்டது. வினுக்கள் : # 1. தீவதிலகை அமுத சுரபியைப்பற்றி மணிமேகலையிடம் கூறியன வற்றைப் பதினைந்து வரிகளில் தொகுத்தெழுதுக. 2. நின்னங்கு வருவது போலும்'-இடஞ்சுட்டி விளக்குக. 3. அமுதசுரபியின் தன்மை யாது ? 4. பாத்திரம் பெற்ற மணிமேகலை புத்ததேவனே எவ்வாறு புகழ்ந்து போற்றுகின்ருள் ? 5. பசிப்பிணியின் கொடுமைகள்ை விவரிக்க. 6. விசுவாமித்திரன் உற்ற பசிக் கொடுமையை எழுதுக. 7. உண்டி கொடுத்தலின் சிறப்பாகத் தீவதிலகை உரைத்ததை எழுதுக. 3. . பெரிய புராணம் பெரியர் + புராணம் = பெரியபுராணம். .ெ ச ய ற் க ரி ய ன செய்த பெரியார்களுடைய வரலாறு கூறும் நூல். திருத்தொண்டர் புராணம் எனவும் பெயருண்டு. சைவத் திருமுறைகளில் பன்னிரண்டாங் திரு முறையாகும் இது. சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையும். நம்பி யாண்டார் நம்பிகள் செய்த திருத்தொண்டர் திருவந்தாதியும் இதற்கு முதல் நூல்களாம். ஆசிரியர்: சேக்கிழார். அருண்மொழித் தேவர் என்பது இவர்தம் இயற்பெயராகும். ஊர் : தொண்டை நாட்டிலுள்ள குன்றத்துார். கி. பி. பதினேராம் நூற்ருண்டென்றும் பன்னிரண்டாம் நூற்ருண்டென்றும் இவர் காலம் கூறப்படுகிறது. அநபாய சோழனிடம் முதலமைச்சராக விளங்கியவர். இவருக்கு உத்தம சோழ பல்லவராயன். தொண்டர்சீர் பரவுவார் என்னும் சிறப்புப் பெயர்களும் உண்டு. i அருஞ்சொற்பொருள் : ■ f - 1. மண்ணின் துகளைத் தவிர வேறு துகள் (குற்றம்) இல்லாத. மல்கிநிறைந்து. சென்னி-உச்சி, பதிகள்-ஊர்கள், மன்னி-நிலைபெற்று. 2. பாலிக்கும்-காக்கும், நெறிச்சிவம்-சிவநெறி. == *= H 3. நடை மரபு-ஒழுக்க மரபு. குடி நாப்பண்-குடிகளுக்கிடையே, விலக்கு இல்-நீங்காத மனை ஒழுக்கம்-இல்லற நெறி. குறுக்கையர்குடிபுகழர்ை தோன்றிய குடிப்பெயர். - 4. தோன்றல்-பெருமையிற் சி ற ந் ேத ர் ஒக்கல்-சுற்றத்தார். திக்கு நிலவும் பெருமை-எட்டுத்திசையும் விளங்கிய பெருமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/61&oldid=881240" இலிருந்து மீள்விக்கப்பட்டது