பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 10. மற்றவள்-மூதேவி. இறைஞ்சி-வணங்கி. தவிசு-இருக்கை. துயில் தரும்-உறங்கும். கணிர்-கண்ணிர் தொகுத்தல் விகாரம். 11. தும்பி-யான குழாத்தின்-கூட்டத்தைப் போல. அம்பிதோணி, குன்றின்-குன்றைப்போல. f 12. துறக்கம்-சுவர்க்கம். மறக்குமா-மறக்குமாறு. 13. செஞ்செவே-செம்மையாக. செல்வன்-கதிரவன். நோக்கியநோக்கி; செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். விரிந்த மலர்ந்தன. அஞ்சன நாயிறு-கரிய சூரியன். ஞாயிறு நாயிறெனத் திரிந்து நின்றது. வதனம்-முகம். 14. அலரா-இல்லாத. புகலிடம் வாழிடம். தார்-மாலை குறை விலெம்-குறைவில்லாது. அடியோம்-அடியவர்களாகிய எ ம் ைம என்னு-என்று. - 15. நுகர்தல்-துய்த்தல். உளதனையும்-உள்ள வரையும். எம்பால்எம்மிடம். == 16. துகில்-ஆ.ை மஞ்சம்-கட்டில். புரை-குடில். கலி-ஒலி. 17. செய்குநர்-செய்வோர். உய்குதும்-உ ய் வு .ெ ப று ேவா ம். வைகுதி-தங்குவாய். 18. க்ேளா-கேட்டு; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். நின்னுழை-நின்பால். யாம் - அப்புண்ணியநதி. குறுகுதும். திரும்ப வருவோம். 19. நெறி இடும் நெறி-வழியமைக்கும் முறை. நேடினேன்-தேடி. கறவு-தேன். 20. கல்லுவென்-தோண்டுவேன். கவலை-கவர்த்த வழி. புனல்ர்ே. வில்லினம்-வில்வீரர் கூட்டம். வெருவலென்- அஞ்சேன். 21. ஒருவலென்.நீங்காமல். போதுவென்-வருவேன். 22. அமலன்-குற்றமற்றவன்; இராமன். இளவல் தம்பி. நூதலவன்பிதை. கேள்-உறவு. - * 23. உன்னேல்- நினையாதே. முடிவு உளது என உன்னு அன்புமுடிவிலா அன்பு. * 24. படர்-துன்பம். உம்பி-உன் தம்பியாகிய இலக்குவன். பகை யாகையாக யாவை யுள. 25. அங்கு உள கிளை - அயோத்தியிலுள்ள உறவினர். உம்பி-உன் தம்பியாகிய பரதன். இங்கு-கங்கைக்கரையிலுள்ள காட்டில். காவற்கு - | ார்-காவற்கியார் ; குற்றியலிகரம். 'இசையாய்- சொல்லுவாய். இது | - தனக் காப்பாற்று. o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/64&oldid=881246" இலிருந்து மீள்விக்கப்பட்டது