பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. வினுக்கள் : 1. கின்னேக் காணக் குறுகினன்-இடஞ்சுட்டி விளக்குக. 2. குகன் கொணர்ந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு இராமன் கூறியன யாவை ? 3. கண்ணை ஈர்கிலாக் கள்வனேன்-இடஞ்சுட்டி விளக்குக 4. இடியுடை மேகம், அருவிசோர் குன்று-இவ்வுவமைகளை விளக்கி உவமேயங்களுடன் பொருத்திக் காட்டுக. 5. இலக்குவன் காவல் புரிந்த நிலையை எழுதுக. 6. கதிரவன் தோற்றம் எவ்வாறு வருணிக்கப்பட்டுள்ளது ? 7. இராமனைத் தன்னுரிலேயே தங்குமாறு குகன் வேண்டுவதை விவரிக்க. 8. குகின் தன்னையும் உடன் அழைத்தேகுமாறு இராமனை வேண்டுதலையும் அதற்கு இராமன் தந்த மறுமொழியையும் தொகுத்துப் பதினைந்து வரிகளில் எழுதுக. 5. இரட்சணிய யாத்திரிகம் இஃது ஒரு கிறித்துவ சமயக் காப்பியம். இரட்சணியத்தையடைய விரும்பிய ஆன்மாவின் மோட்ச யாத்திரையைப்பற்றிய நூலாதலின் இப் பெயர் பெற்றது. ஜான் பணியன் என்பார் ஆங்கிலத்தில் இயற்றிய மோட்சப் பிரயாணம் என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்ச னிைய பருவம் என ஐந்து பருவங்களைக் கொண்டது. நம் பாடப் பகுதி குமார பருவத்தில் உள்ளது. ஆசிரியர்: ஹென்றி ஆல்பிரேட் கிருஷ்ண பிள்ளை. இவருடைய ஊர் திருநெல்வேலியைச் சார்ந்த இரட்டியாபட்டி. பெற்ருேர்: சங்கரநாராயண பிள்ளை, தெய்வநாயகி அம்மையார். வைணவ ராகப் பிறந்து கிறித்துவ சமயத்தைத் தழுவியவர். காலம்: கி. பி. 18273-2-1900. இவர் இயற்றிய பிறநூல்கள்: இரட்சணிய சமய நிர்ணயம். இரட்சணிய மனேகரம், இரட்சணிய குறள் என்பன. அருஞ்சொற்பொருள் : - 1. வல்லான்-இயேசுநாதர். 2 செவ்வங்கி-சிவப்பாடை ஆகடியம்-ஏளன. மொழி, தெவ்வர் - பகைவர், கவ்வை நகர்-துன்பத்திற்குள்ளான எருசலேம் நகர். கலுழ. அ.மு. 3. வெய்ய-சுமையான அலசி-அலைந்து மறுகு-விதி. 4. மங்கலே-கற்புடைய, காதலன்-மகன். 5. கந்தா-குறையாத நரு-தேன். சிந்தாகுலம்-கவலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/65&oldid=881248" இலிருந்து மீள்விக்கப்பட்டது