பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

23

யாாத்தமும் ஜனன மரணநரக கதியும் ஆதாரமாயிருப்பது மின்றி சர்வாதார கடவுளாக்கினைக்கச் சம ஆதாரமாயிருக் கின்றது மன்றியில்,28

மனுப்பிரம்மா உற்பவம்-வாரம், மயப்பிரம்மா உற்ப வம்-நகர்த்திரம், துவஷ்டப் பிரம்மா உற்பவம்-யோகம், சில்பி பிரம்மா உற்பவம் கரணம், விஸ்வக்ஞப் பிரம்மா உற்ப வம் ஆக இருப்பதால் பஞ்சாங்கம் சொல்லிக் கொண்டு தாங் களே உபாத்தியாயஞ் செய்யலாமென்றும், விஸ்வகர்மாவின் வம்சத்தவர்களாகிய தங்களுக்கு கர்ப்பத்திலேயே பிராமணத் துவம் நிச்சயமாயிருப்பதாகவும்,

ஆனால் பிரதிவாதிகள் பறையர், சக்கிலி முதலான நீச சாதியாரும் பிரதிவாதிகளும் ஒரே யோனியில் ஜன்மித்த கோத்திரத்தாரென்பதற்கு திருஷ்டாந்தம் மனுஸ்மிருதி ஸ்லோகங்கள்.

கலைக்கோட்டார் மான் வயிற்றிலும் கெளசிகர் காதி மக ராஜாவுக்கும் ஜம்புநர் நரி வயிற்றிலும் கெளதமர் பசுவின் வயிற்றிலும் வால்மீகர் வேடச்சிக்கும் அகஸ்தியர் கும்பத்தி லும் வியாசர் செம்படச்சி வயிற்றிலும் வசிஷ்டர் தாசி வயிற்றி லும் நாரதர் வண்ணாத்தி வயிற்றிலும் கெளண்டின்யன் முண்டச்சி வயிற்றிலும் மதங்கர் சக்கிலிச்சி வயிற்றிலும் மாண்டவ்யர் தவளை வயிற்றிலும் சாங்கியர் பறைச்சி வயிற்றி லும் கார்க்கேயர் கழுதை வயிற்றிலும் செளனகர் நாயின் வயிற்றிலும் இவ்வித உற்பவமன்றியில் பின்னும் வேமன பத் தியப் பிரகாரம் பறையர் குலத்தில் பிறந்து பறையரைத் தூவித்து வருகிறது.மன்றியில், ஆதியில் பிறந்தவரை அறியாரோ? இரு பிறப்பர் சேற்றினில் பிறந்த செங்கழுநீர் போல் கூடத்தி வயிற்றில் பிறந்தார் வசிஷ்டர். வசிஷ்டருக்குச் சண்டாளி வயிற்றில் பிறந்தார் கூத்திரியர். புங்கனூர் புலைச்சி வயிற்றிற் பிறந்தார் பராசரர். பராசரருக்கு மீன் வாணிச்சி வயிற்றிற் பிறந்தார் வேத வியாசரென்றும் நீச சாதி முதலான சங்கர சாதியினுற்பவித்த ரிஷிகளின் வம்சத்தார் களென்றும்’ இவ்வுற்பவதானத்தைக் கோர்ட்டாரவர்கள் பரிசோதித்தால் பிரதிவாதிகள் மேற்கண்ட ரிஷிகளின் வம்சஸ் தார் என்பது திருஷ்டாந்தப்படும் என்றுங் கண்டிருக்கிறார்கள். இதற்குப் பிரதிவாதிகள் தங்கள் ரிஜாய்ண்டரில் மேற்படி ரிஷிகளின் உற்பத்தியானது வாதிகள் ரிப்ளையில் கண்ட படிக்கு இருந்த போதிலும் பிரம்ம பீஜந்தாரென்றும் வாதி களைக் குறித்து வேத வாக்கிய முண்டாயிருப்பது உண்மையா யிருந்தால் பாரத முதலான புராணங்களில் விஸ்வப் பிரம்மா வைக் குறித்து மிகவும் தாழ்மையாகக் கண்டிருக்க இடமிரா