பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viji இப்பாடல்களின் தொகுப்பாசிரியர் இப்பாடல்களைப் பகுதிப் பகுதியாக வரிசைப்படுத்தியிருப்பது பாரா ட்டத்தக்கது. ஒவ் வொரு பாடலுக்கும் அவர் கொடுத்திருக்கும் விளக்கம், தெளிவா ாது. இதற்குமேல் அழகும் தெளிவும் அமையும்படி விளக்கம் எழுதுவது அருமை. ஆசிரியர் எழுதியிருக்கும் முன்னுரை ஒரு சிறந்த ஆராய்ச்சியாகும். நாட்டுப் பாடல்களின் சிறப்பை அறி கற்கு அம்முன்னுரை பெரிதும் துணை செய்கின்றது. தமிழ் காட்டுப் பாமரர் பாடல்கள் என்ற த லேப்பிலே வெளி வங் துேக்கும் இம்முதல் பாகத்திற்குத் தமிழகத்தில் நல்ல வரவேற். શ્રુદ્ધ 邸 酸 સ્વ. . . متر است . ق குக்கும் என்று ஓம்புகின்றேன். காட்டுப் பாடல்களைத் தொகுப்பது என்பது எளிதான வேல் யல்ல. ஒருவரால் செய்யக்கூடிய வேலையும் அல்ல. பலர் உதவி யும் ஒத்துழைப்பும் வேண்டும். கண்பர்கள் சிலரின் உதவியைக் கொண்டு, பேராசிரியர் திரு. வானமாமலே அவர்கள் இப்பெரிய காரியத்தைச் செய்து முடித்திருப்பதைப் பாராட்டுகிறேன். இதைப்போலவே, தமிழ் காட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வழங்கும் காட்டுப் பாடல்களின் தொகுப்பும் வெளிவரவேண்டும். இவ்வாறு வெளிவருமாகுல், காட்டுப் பாடல்களில் மேலும் மேலும் புதிய புதிய பாடல்கள் பிறக்கவும் வழி செய்யும். புதிய பாடல்கள் தோன்றத் தோன்றப் பழைய பாடல்கள் மறைந்து போவது இயல்பு. எழுதாத பாடல்கள் மறையாமல் எப்படி வாழ முடியும்? இப்படி மறைந்துபோன காட்டுப் பாடல் கள் எவ்வளவோ? கணக்கிட யாரால் முடியும் ? ஆதலால் வழங் கும் பாடல்களைத் தொகுத்து அச்சிட்டுவிட்டால், புதிய பாடல்கள் பிறந்தாலும் பழையபாடல்களைப் புத்தகங்களிலாவது படிக்கலாம். ஆதலால், காட்டுப் பாடல்களைத் தொகுத்து வெளியிடும்பணி, தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் செய்யும் சிறந்த பணிகளில் ஒன்ரு கும். இப் பணியிலே ஈடுபட்ட, கண்பர், பேராசிரியர் வானமா மலே அவர்களைப் பாராட்டுகின்றேன். இம் முயற்சியில் அவர் மேலும் ஈடுபட்டு ஆற்றிபெறவிருப்புகின்றேன். இம் முயற்சிக் குத் துணசெய்யுஜ் என் சி பி எச் (பிரைவேட்) லிமிடெட் புத்தக வெளியீட்டாளரையும்போராட்டுகின்றேன். ஆ' சாமி. சிதம்பரன். 24–9–60