பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தமிழ் காட்டுப் பாமரர் பாடல்கள் ஈனுத வாழையடி இளவாழைத் தண்டில்வே காணுமல் உந்தனையே கண்ணுரேண்டுஞ் சேருதபு. தென்றல் அடிக்குத்பு நிரேகமெல்லாம் குளிருதடி : உன் முகத்தைக் காணுமல் ஒனனுகுகிப் 1ோகுத்டி, அக்தி வே ஆகுத் !! ஆசை மிகத் தோணுதடி : உக்தனேக் காணுமல் அவனுருகிப் போகுதடி. 32. வாது கவி இப்பாடல் இளம் காதலர்களி ையே நடைபெறும் உரை யாடல். காதலன் ஆற்றுக்குள் வல்ல போட்டேன் என்று ஆரம் பிக்கிருன். காதலி கெண்டை போல் ஒதுங்குவேன் என்று பதிலளிக்கிருள். அவனுடைய பிடிக்குள் அகப்படாமல் விலகிச் சென்று விடுவதாக அவள் கூறுகிருள். அவளேப் பிடிக்கப் பல உருவங்கள் எடுப்பதாக அவன் சொல்லுகிமுன். அவன் எடுக்கும் உருவங்களுக்கு முரளுன உருவங்கள் எடுத்து விலகிச் செல்வ தாகக் கூறுகிருள். கடைசியில் அவள் பூவாகப் பூப்பதாகவும், அவன் அதை எடுத்து மாலேயாக தொடுப்பதாகவும், அம் மாலையை எடுத்துக் கொண்டு அவள் கோயிலுக்குள் நுழை வதாகவும், இவ்வாறு அவர்கள் ஒன்று சேர்வதாகவும் கூறி பாடல் முடிவடைகிறது. முதலில் முரண்பட்ட சித்திரங்களே வரைக்து கடைசியில் ஒன்றுபட்ட சித்திரத்தோடு முடியும் கவிக்கு வாது கவி என்று பெயர். இது போன்ற பாடல்கள் யாழ்பாணத் தமி ழர்களிடையே பெரிதும் வழங்கி வருகின்றன. திருநெல்வேலி சீமையில் விளாத்திகுளம் வட்டாரத்தில் இப்பாடல் பாடப்படு கிறது. இதே பாடல் சில மாறுதல்களோடு திருநெல்வேலியை யடுத்த சிற்றுளர்களிலும் பாடப்படுகின்றன.