பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலன் : காதலி : காதலன் : காதலன் : காதலி : காதலன் : முன்ரும் பகுதி-காதல் 35 聪 வட்டம் போட்டுக் கொக்கரிக்கும் வலையைக் கண்டால் கத்தரிக்கும் வெட்டும் பள்ள ஆத்துக்குள்ள வீசும் லேக் கண்ணி போட்டேன். வட்டச் சுழிக் கெண்டபோல வலயை விட்டு ஒதுங்கு வேண்டா அத்தை மகன் முத்துசாமி அறிவுகெட்ட முட்டாளே. வட்டச் சுழிக் கெண்டை போல வலையை விட்டு ஒதுங்கினுலும் தொட்டி முள்ளு தூண்டில் போட்டு சுண்டிச் சுண்டி இழுப்பேனடி. தொட்டி முள்ளு குண்டில் போட்டு-கீ சுண்டிச் சுண்டி இழுத்தாலும் இளர்க்குருவி உருவங்கொண்டு உயரப் பறக்திடுவேன். ஒளர்க்குருவி வேடங் கொண்டு உயரப் பறந்தாலும்-கான் ஏரோப்ளேன் உருவங்கொண்டு எதிரே மறிப்பேனடி. ஏரோப்வேன் உருவங்கொண்டு எதிரே மறித்தாலும் பூமியில் விழுந்து கான் புழுவாய் ஊர்க்திடுவேன். பூமியில் விழுந்து-க் புமுவாக ஊர்ந்தாலும்-கான் கோழிக் குஞ்சு ரூபங்கொண்டு, கொத்தி விழுங்குவேண்டி.