பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழ் நாட்டுப் பாமரர் பாட ல்க ள் கோழிக் குஞ்சு மூங் கொண்டு கொத்தி விழுங்கி வந்தால் வல்லுறு ரூபங் கொண்டு வானத்தில் பறப்பே ை, காதலி: காதலன்: வல்லுறு ரூபங் கொண்டு வானத்தில் பறக்கு முன்னே பாம்பாக குயங் கொண்டு பாதை மறிப்பேனடி. காதவி : பாம்பாக ரூபங் கொண்டு பாதை மறித்தாலும் அயிரை உருவங்கொண்டு-கான் அழியில் புகுந்திடுவேன். காதலன் : அயிரை உருவங் கொண்டு-t அழியில் புகுந்தாலும் கச்சை வலை கொண்டு-கான் கலக்கிப் பிடிப்பேண்டி. காதலி: கச்சை வ: கொண்டு-t கலக்கிப் பிடிச்சாலும் கறிங்கால் கெண்டைபோல கரையில் ஒதுங்குவேண்டா. 會發 காதலன் : கதிங்கால் கெண்டை போல-t கரையில் ஒதுங்கினுலும் ஒனத்தாம் வலே கொண்டு-உன்னே ஒதுக்கிப் பிடிப்பேனடி. காதலி: ஊத்தாம் வலை கொண்டு ஒதுக்கிப் பிடிச்சாலும் புத்துருக் கோயிலிலே பூவாகப் பூத்திடுவேன்.