பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்ரும் பகுதி-காதல் 99 34. நம்ம சாமி கணவன் பெருமையை மனேவி கருத்தாகக் கூறும் பாடல்கள் இத்தொகுப்பில் பல உள்ளன. எவ்வளவு பெரிய வியாபாரியாக இருந்தாலும் அவனுடைய சரக்குக்கு விலே தீர்ப்பவர் என்னுடைய கணவர்தான் என்று ஒர் உழவர் மகள் கூறுகிருள். மானு மது ையிலே மாடுவிக்கும் சந்தையிலே மாட்டு விலே கூறிவரும் і Б7 тіт Ейн і тif சேலே விக்கும் செட்டியார்கள் செப்பு விக்கும் வியாபாரி செப்பு விலே மதிக்கும் செல்லத்துரை கம்ம சாமி. பட்டு விக்கும் செட்டியாரு பகளம் விற்கும் வியாபாரி 1.கனம் விலை நீர்த்து வரும் பாண்டித்துரை கம்ாமி. (சேக கவர் : எஸ். எஸ். போத்தையா) (பகளம்-பவளம்) 35. வந்த கள்வன் யார்? இரவில் தன் காதலியைச் சந்தித்துவிட்டுத் திரும்புகிருன் ஒரு இளைஞன். மழை பொழியத் தொடங்குகிறது. அவன் வீட்டை நோக்கி ஓடுகிறன். இருட்டில் ஒடுபவனேக் கண்டு காய் குரைக்கிறது. இண்னேயிலிருக்கும் அவனுடைய தந்தை யார் வருகிருர்களென்று பார்க்கிருர், அவர் காணுமல் அவன் சுவ ரேறிக் குதிக்கிருன். அவர், யார் ? என்று குரல் கொடுக்கிருர், அவன் வெளியே போய் வந்ததற்குச் சாக்குப் போக்குகள் சொல் கிருன் தந்தை மகன் உரையாடலே இப்பாடல்.