பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ 00 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் தங்தை : திடு திடுன்னு மழை பெய்ய திண்ணையிலே நானிருக்க மண்னேறி காய் குலக்க வந்த கள்வன் யாரடியோ. மகன் : கள்ளனும் இல்லை ஐயா கரு மறவர் தானுமில்லை. காராம் பசுவும் கன்றும் கதறிக் கொண்டு ஒபக் கண்டேன். 1.சேகரித்தவர்: எஸ். எஸ். போத்தையா ! 36. ஏத்திவிடு கப்பலிலே ரங்கூனிலிருந்து காடு திரும்பிய இளைஞன் தான் காதலித்த பெண்ணுெருத்தியை மணந்து கொண்டான். ரங்கூனில் அவன் சாதாரணத் தொழிலாளிதான். தாய் காட்டில் எத்தொழிலும் அவனுக்குக் கிடைக்கவில்லே. ஆகவே ரங்கூலுக்குப் போக முடிவு செய்தான். மனேவியும் அவளுேடு போவேனென்ருள். அவளுடைய தாய், தாரச் சமைக்குப் போக வேண்டாம். அவன் மட்டும்போய் பணம் காசு சேர்த்துக்கொண்டு வரட்டும் என்கிருள். மகள் தாய் மீது சிறி விழுகிருள். தன்னக் கணவளுேடு கப்பலில் ஏற்றிவிடச் சொல்லுகிருள். மகளின் பிடிவாதத்தைக் கண்டு தாய் சம்மதிக் இருள், இருவரும் கப்பலேறுகிருர்கள். ' இன்று கையில் காசில் லாமல் ரங்கூனுக்கச் செல்லும் நாம் பொன்ளுேடு எப்பொழுது గ: று கேட்கிருள். உலகம் தெரிந்த அவன் ான் ? 1 வது : கப் பழமிருக்க சம்ப சோறிருக்க; மத் தயிருக்க; சங்கத்துக்கு.