பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் 40. வெற்றிலை வேண்டுமா? ரோட்டில் கல்விரிப்பு வேலை கடக்கிறது. இடைவேளை கே ரம். கூடையிலே கல் கொண்டுவந்து கொட்டும் பெண், தனது காதலன் ரோடு எஞ்சின் அருகில் இருப்பதைப் பார்க்கிருள். அவனைச் சாப் பிட அழைப்பதற்கு அவள் ஒரு உபாயத்தைக் கையாளுகிருள். வெற்றில வேண்டுமானுல் வெளியே வர் என்று அழைக்கிருள். எஞ்சின் சக்கரத்தைத் துடைத்துக்கொண்டிருக்கும் அவன் காதில் இது விழுகிறதோ என்னவோ? வெங்க ைரோதையிலே வேலை செய்யும் பிள்ளையண்டா வெத்திலே வேணுமின்னு வெளியே வந்து வாங்கிப் போடு.

  • s * - o 家ه (சேகரித்தவர் :எஸ். எஸ். மோத்தையா)

41. வேறு இடம் தேடிக்கொள் மாமன் மகன் திருமணத்திற்குக் காலம் கடத்தி வருகிருன். காதலிக்குப் புடவையும், மோதிரமும் வாங்கிக் கொடுக்கிருன்; அவர்கள் உறவு வெளியாகிவிடுகிறது. உறவு வெளியான கோபத் தில் அவனே அவள் திட்டுகிருள். வேறு இடம் பார்த்துக்கொள்ளக் கூடச் சொல்லுகிருள். ஆளுல் மனமார அதைச் சொல்லுகிருளா ? பாசிப் பயத்தங் சீலே பத்துருவா பெத்த ச்ேை மாமன் மகன் எடுத்த சேை மன்றுக் கிழுத்திருச்.ே பட்டு அருணுக் கொடி பாவி மகன் தங்கக் கொடி தங்கக் கொடிச் சாமியாலே தல பொறுகாச் சொல் கேட்டேன்.