பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 06 தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் பெண் : கண்டால் கசக்காது கருத்துள்ள அத்தாலோ-கான் ஊரசர் ககைக் கஞ்சி ஒடுகிறேன் வெகுதுரம். ஆண் : கொள்ள ஆசை உனக்குண்டு கொண்டு வாரேன் பரிசப் பணம் உன் தந்தை தட்டினுலும் ஒரு சொல்லில் முடித்துவிடு. பெண் : பரிசப் பணம் கொண்டு வந்தால் பார்த்துக் கொள்வேன் அத்தானே பாவி கான் வாடும்படி காலத்தைக் கடத்தாதே ! ஆண் : காதலாலே வேகுறனே கண்ஞ்ன பெண் மயிலே, காலங் கடத்து வேனே காத்திருந்தும் பார்ப்பேனு ! (சேகரித்தவர் : எஸ். எஸ். போத்தையா) 43, வேலை ஒடவில்லையா பருத்தி விளையில் களை பிடுங்கும் தன் காதலியோடு இளைஞன் பேச்சுக் கொடுக்கிருன். அவள் அவனைப் பார்தது வேலையைப் பார்த்துக்கொண்டு போகும்படி செல்லமாகச் சொல்லுகிருள். ஆண் : பண்டாரங் காட்டுக் குள்ளே பருத்திக் களை வெட்டயிலே சிங்காரக் கொண்டையிலே செல்ல மழை மேய்ஞ்சிராதே! பெண் : வேலங் கலப்பை வெட்டி வெள்ளெருது ரெண்டு பூட்டி தாமரைப் பூ லேஞ்சிக்கு சாலடிக்கக் கூடுதில்லை, (தாமரைப்பூ லேஞ்சி-காதலனது ஆடை அவனே ஆகுபெய ராகக் குறிக்கும்.)