பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பிழைப்பு இல்லையே ! புன்செய்க் காட்டு உழவர்களுக்கு ஆண்டில் ஒன்பது மாதங் கள் வேலே இராது. வானம் பார்த்த பூமியானதால் மழை இல்லா விட்டால் ஆண்டு முழுவதுமே வேலே இராது. லயிற்றைக் கழுவ ஏதாவது வேலை செய்யவேண்டும். அதற்காகக் கி ைட த் த வேலையை யெல்லாம் செய்து பார்ப்பார்கள். இப்பாடல் ஓர் உழ வனின் கூற்று. அவன் என்னென்னவோ வேலைகள் செய்து பார்த் தான். எல்லாவற்றிலும் மிகக் கஷ்டமான வேலை ஒன்றையும் அவன் செய்து பார்த்தான். பெண்களே சாலே போடுவதற்கு அழைத்துச் சென்று அவர்களது வாயை அடக்கி வேலே வாங்கி ஞன். எந்த வேலையும் சில நாட்களுக்கு மேல் ஒடவில்லை. எந்த வேலே செய்தாலும் பிழைப்பு நடக்கவில்லையே என்று அவன் வருந் துகிருன். கிராமப்புறத்து வேலையில்லாத் திண்டாட்டத்தை இப்பாடல் விளக்குகிறது. வேலே செய்யத் தயாராயுள்ள இளைஞர்களின் ஆற்றல் சரி யானபடி பயன்படுத்தப் படாமல் விளுகப் போகிறது. இவ்வாற் றல் பயன்படுத்தப்பட்டால் நம் நாட்டில் உணவுப் பஞ்சம் இருக்குமா ? வண்டி அடிச்சுப் பார்த்தேன் வயக் காட்டை உழுது பார்த்தேன் பெண்டுகளே மேய்ச்சுப் பார்த்தேன் பிழைப்பு ஒண்னும் கடக்கலியே! (சேகரித்தவர்: தோழர். ஆர். கே. நல்லகண்ணுர்