பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; A 1 () தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் 2. லேஞ்சியில் இரத்தம் ! தன் காதலனுக்கு தானே உழைத்துச் சேமித்து வைத்த பணத்தில் அவள் ஒரு லேஞ்சு வாங்கிக் கொடுத்திருந்தாள். அவளேப் பார்த்து ஊர் இளைளுரெல்லாம் பொருமைப்பட்டார்கள். இரண்டு கட்சிபட்ட ஊரில் அவனும் ஒரு கட்சியில் இருந்தான். கட்சிப் பூசல் முற்றிப் குத்துவெட்டாக மாறியது. அக்கலகத்தில் அவன் குத்துப்பட்டு இறந்தான். லேஞ்சி ரத்தத்தில் கனேந்தது. இந்த ரத்தக்கறை அவளது வாழ்க்கையையே அழித்து விட்டது. கிராமத்தில் ஒற்றுமை குலேந்தது. கலகங்கள் கிகழும்பொழுது ஒன்றுமறியாத இளைஞரது வாழ்க்கை பாழாய்ப் போவதை இப்பாட்டுச் சுட்டிக் காட்டுகிறது. A ராமனு புரத்து லேஞ்சி ராமம் போட்ட பட்டு லேஞ்சி தோளுல போட்டவுடன் சுத்துரானாம் லட்சம் பேரு ! கள்ளி இடைஞ்சலிலே கட்சிப் போர் கடக்கையிலே நான் கொடுத்த நல்ல லேஞ்சு கனயுதைய ரத்தத்துலே. (சேகரித்ததர்: எஸ். எஸ். போத்தையா) 3. கலப்பு மனம் இவ்வுரையாடல் முத்துப்பட்டனுக்கும், வாலப்பகடைக்கும் இடையே நிகழ்வது. முத்துப்பட்டன் வில்லுப்பாட்டுக் கதையில் மிக முக்தியமான கட்டம் இது. பிராமணனுகிய முத்துப்பட் டன் வாலப்படையின் இரு பெண்கள் மீது காதல் கொண்டான். அவர்களிடம் அவன் பேச்சுக் கொடுக்க அவர்கள் காட்டுக்குள் ஒடிப்போய் விடுகிருர்கள். காட்டுப் பாதை பழக்கமில்லாததால் அவன் பின்தங்கி விடுகிருன் தன் பெண்களிடமிருந்து செய்தியை யறிந்த வாலப்பகடை கத்தியை எடுத்துக் கொண்டு தன் மக்களி