பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் பகுதி-சமூகம் 1 1 I டம் குறும்பு செய்தவனக் கொன்றுவிட வேண்டுமென்ற எண் ணத்தோடு தேடி வருகிருன் முத்துப்பட்டன் மயங்கிக் கிடக்கும் நிலையில் வாலப்பகடை அவனேக் காண்கிருன் கல்லெறிந்து அவனே எழுப்புகிருன்; எழுந்தவுடன் வந்தவன் யாரென்று அறிந்து அவனே 'மாமா' என்று அழைத்துத் தனக்கு இரு பெண்களையும் மணம் செய்து வைக்கும்படி வேண்டுகிருன். வாலப்பகடை அதிர்ச்சி அடைகிருன். அதிர்ச்சி தெளிந்ததும் திருமணத்திற் குச் சில கிபந்தனேகள் விதிக்கிருன். எல்லா கிபந்தனைகளையும் முத்துப்பட்டன் தயக்கமின்றி ஏற்றுக் கொள்கிருன். அதன் பின்னர் திருமணம் செய்து வைக்க வாலப்பகடை ஒப்புக்கொள் கிருன். முத்துப் பட்டன் சொன்ன சொல் தவறவில்லை. தன் சாதி உயர்வையும், சொத்து சுகங்களையும் தியாகம் செய்தான், சக்கிலியர் குடியோடு சேர்ந்து கொண்டான். அவர்களுக்குத் தலைவனைன். பொதிகை மலேச்சாரலில் அப்பகுதி உழவர் மாடு களே மேய்த்துப் பாதுகாத்துக் கொடுத்தான். அக்காலத்தில் மாடுகளையும் வியாபாரப் பண்டங்களையும் கொள்ளையடிக்கும் கூட்டங்கள் பல உண்டு. பலமுறை கொள்ளைக் கூட்டங்களே எதிர்த்துப் போராடி உழவர் மக்களின் செல்வமான பசு மங்தை களேப் பாதுகாத்தான். முடிவில் இத்தகைய போராட்ட மொன் றில் உயிர் நீத்தான். மனேவியர் இருவரும் அவனோடு உடன் கட்டை ஏறினர். முத்துப்பட்டனுக்கு பாபநாசம் அனேக்கட்டி லிருந்து ஒரு மைல் தாரத்திலுள்ள சொரி முத்தையன் கோயிலின் வடக்கு வாசலில் கோயிலொன்றிருக்கிறது, அவனுடைய வீரத் தைப்போற்றி இன்றும் மக்கள் செருப்புகளைக் காணிக்கைக் கொண்டு செலுத்தி வருகின்றனர். இக்காணிக்கைகள் செருப்பு மலேயாகக் குவிந்திருப்பதை இன்றும் காணலாம். பகடை 1: காயல்லவே! எங்கள் குலம் ஓ கயினரே காற்ற முள்ள விடக் கொடுப்போம் ஒ கயிஞரே செத்த மாடறுக்க வேணும் ஒ கயினரே சேரிக் கெல்லாம் பங்கிட வேணும் ஒ கயினரே ஆட்டுத்தோலும் மாட்டுத் தோலும் அழுகவைப்போமே