பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்

அதை யெடுத்து உனக்கு நன்றாய் அடியறுப்போமே
அடியறுப்போம், சுவடு தைப்போம், வாரறுப்போமே
அதை எடுத்துக் கடைக்குக் கடை கொண்டு விற்போமே
சாராயம் கள் குடிப்போம் வெறிபிடித்த பேர்
சாதியிலே சக்கிலியன் தான் நயினாரே.

பட்டன் 2 :

கோபம் வேண்டாம் மானுரே சொல்லக் கேளும் நீர்

கோடி கோபு தர்மமுண்டு உனது மக்களே சாதி முறையாகத் தாலி கட்டி வைத்தக்கால் சகல தொழிலும் உங்கள் கூடச் செய்வேன் நான் தாய் தகப்பன் யேல்லவோ இன்று முதலுக்கு சாதி சனம் போல் நின்று வாரேன் குடிலுக்கு. பட்டன் 2: பகடை 3: வருகிறேன் என்றிச் ஸ்வாமி என்ன பிரமையோ ! வருமிடத்துச் சொல்லுவது வகைக்கு வருமோ ! அப்படிச் சிவன் கற்பனை உண்டுமானுல் காற்பது நாளைக்குள் முப்புரி நூலும் குடுமியும் மெய்யுடன் அறுத் தெறிக்கு எங்களைப் போல் ஒப்புடன் நீர் செருப்புக் கட்டி வந்தாக்கால் எப்படியாகிலும் மக்களைக் கைப்பிடித்துத்தாரேன். பட்டன் 4 : தாரேனென்று சொன்ன மொழி சத்தியமென்று சாட்சி வை; சூரியன் மேல் சஞ்சலமில்லாமல் எந்தன ஊருக்குத் தான் அனுப்பு மாமா ! (முத்துப்பட்டன் வில்லுப் பாட்டிலிருந்து) 4 துயரம் வந்து சேர்ந்திடுமோ ? அவன் அவளேக் காதலித்துக் கலந்துவிட்டான். இருவரும் ஒரு சாதியல்ல. அவளே மணம் செய்துகொண்டால் வரக்கூடிய சாதிக் கொடுமைகளே கினேத்துப் பார்த்து அவன் உள்ளம் கடுங்கு கிறது. தன்னேயுமறியாமல் வாய்விட்டுத் தன் எண்ணத்தை வெளி