பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£2 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் - o * o 移 o * i - & * 1T) o * .. வாழ்க்கைக்கும் உழைக்காமல் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் யர்ந்த வர்க்கத்தினரின் வாழ்க்கைக்கும் வேறுபாட்டைக் காணலாம். உதாரணமாக மேல்தட்டிலுள்ள ஓர் தாய் தனது குழந்தையைத் தாலாட்டுவதையும், ஒரு பள்ளிப் பெண் தனது குழந்தையைச் சீராட்டுவதையும் அவர்கள் பாடும் தாலாட்டில் கேட்கலாம்.

உயர்ந்த வர்க்கத்தில் பிறந்த தாய் பாடும் தாலாட்டு :

மாம்பழத்தைக் கீறி அலுக்கு உரம் போட்டு தேன் பார்த்து கெல் விளையும் செல்வமுளர் புத்திரனே! வெள்ளித் தேர் பூட்பு மேகம் :ே ல் மாடு கட்டி அள்ளிப் படியளக்கும் அதிர்ஷ் முள்ளோர் புத்திரனே ! வாசிப் படியளக்கும் கிiை யுள்ளோர் புத்திரனுே ! 1 துரை இரு காதம் 11ழ் து ைமுக்க தம் ஐம்பத்தாறு தேசம் ஆளவந்த 'மகனே! பாட் ஞர் ஆண்ட பதினெட்டு ராஜ்யமும் காட் முடன் ஆவ வந்த ராஜகுல காயகமோ ! வெள்ளி வவே பூட்டி விசாலமாய்த் தொட்டில் கட்டி தங்க வண்பூட்டி சதுர அலங்காய்த் தொட்டில் கட்டி பச்சை இலுப்பை வெட்டி பல்வடியத் தொட்டில் கட்டி தொட்டிலிலே அட்டனக்கல் துங்குறது ாேரு மகன் !

தாலாட்டு-அரங்கண்ணல்

சொத்து சுகமுடைய குடும்பத்திலுள்ள தாயின் மகன் சொத்தை ஆளவந்தவன் உலக இன்பத்தை அனுபவிக்கப் பிறந்தவன்.

பள்ளர் வீட்டில் பிறந்த பாலனப் பள்ளி தாலாட்டும்போது அவருடைய குடும்ப கிலேயையும், வறுமை கிலேயையும் குறிப் பீட்டுப் பாடுகிருள் :

'முத்துச் சிiப்படி , ! முல்லப்பூ பல்லழக ! வெத்துக் குடிசையிலே விவ11 வந்தாயா ! எரைக் குடிசையிலே ரத்த ைமேலே தாரம்பாய் போட்டு தவர்க்தோ வந்தாயோ !