பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் கிளியைக் கிளி பார்க்க கிளி முகத்த நான் பார்க்க வேத்து முகம் பார்க்க விதித்தானுே உடையாளி. சேகர்த்தவர் : எஸ். எஸ் பேசத்தைக: 1 (குறிப்பு : உடையாளி - கடவுள்.) .ே மறுமணம் இல்வாழ்க்கையில் ஆலுக்கு உயர்வும். பெண்ணுக்குக் தாழ்வும் கமது சமுதாயத்தில் காணப்படுகிறது. பல காரணங் களுக்காக ஆண் மகன் மனைவி வாழும் போதே மறுமணம் செய்து கொள்ளலாம். குழந்தைகளில்லாத காரணம், சொத்துள்ள முறைப் பெண் இருக்கும் காரணம் குடும்பப் பூசல் இத்தகைய காரணங்களால் அவன் மறுமுறை மணம் செய்து கொள்ளலாம். இம்முறை இப்பொழுது சட்டத்தால் தடுக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் ஆண்களும் பெண்களும் பொருளாதாரத் துறையிலும் கல்வித் துறையிலும் சமமானவர்களாக ஆகும் வரையில் சட்டம் ஒருபுறம் இருப்பினும், இம்முறை டிேத்துக் கொண்டுதான் இருக்கும். இப்பாடலில் மறுமணம் செய்து கொள்ளும், தனது கணவனே கினைத்து மனவியின் மனத்தில் தோன்றும் எண்ணங் களும் உணர்ச்சிகளும் வெளியாகின்றன. தான் முதலில் குடிய வாடற்பூவைத்தான் மற்ருெருத்தி குடப்போகிருள் என் ஆறு அவள் சிறிது ஆறுதல் கொள்கிருள். ஆகுல் இவ்வாறுதல் வாழ்க்கை முழுதும் கிலேக்குமா? என்று அப்பொழுது அவளுக்குத் தெரியாது. மஞ்சள் மலேயேறி மாலையிடப் போற சாமி, கொஞ்ச வயதிலேயே கூடினவ வாடுறனே.