பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 6 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் ஊருவிைத் தண்ணி போல் ஒத்திருந்தோம் ஒரு வருஷம் கம்மத் தண்ணி பண்டி போல கலங்கிட்டோமே காலுவீதம். ஒமமும், சீரகமும் போல் ஒத்திருந்தோம் சில காலம் வெந்தயம் வக்தல்லோ வேறு துறு ஆக்கிரிச்சு. வண்டியிலே வfiசட்டம் வாச் திண்னு கானிருந்தேன் மூக்காணிக் குச்சி போல முறிந்ததைய கம்முறவு. கூடினமே கூடினமே கூட்டு வண்டிக் காளை போல விட்டுப் பிரிஞ்சபடி ஒத்தை வண்டிக் கான போல. சேர்ந்தோமே சேர்ந்தோமே செப்பிலிட்ட மை போலே செப்பு உடைஞ்சதுமை சேருறது எந்தக் காலம் ? (சே ந்தவர்: ஸ் எஸ். போத்தைய ) (குறிப்பு: வெந்தயம்-சக்களத்தி, மூக்காணிக்குச்சி-துகக்கால்குச்சி.) 8. குடி to his தே குடிகாரக் கணவனுக்கும், அவனத் திருத்த முயலும் மனே விக்கும் கடக்கும் உரையாடலே இப்பாடல் கடைசி இரண்டு அடி களில் அவள்