பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f f / நான்காம் பகுதி-சமூகம் வெள்ளேயத் தேவன் கிட்ட வெட்டுப்பட்டுச் சாகாதீங்க ' என்று அவனைப் பயமுறுத்துகிருள். இதற்குக் காரணமென்ன? உழைத்துக் கிடைக்கும் சிறிய ஊதியத்தைக் கள் குடித்து விர யஞ் செய்துவிட்டால் பிறகு செல வுக்குக் கடன்தான் வாங்க கேரிடும். வெள்ளேயத் தேவன் கொடுக் கல் வாங்கல்காரன். ஒரு ரூபாய்க்கு ஒரு வாரத்திற்கு ஒரு அணு தான் வட்டி. அவனிடம் கடன் வாங்கில்ை வட்டியையும் முதலே பும், ஒரு நாளும் திருப்பிக் கொடுக்க முடியாது. கொடுக்க முடியா விட்டால் அவன் கோர்ட்டுக்குப் போகமாட்டான். அவனே அரி வாளேத் துக்கிக்கொண்டு வருவான். ' இந்த கிலேமை உனக்கு ஏற்பட வேண்டுமா ?' என்று மனைவி கேட்கிருள். கணவன் : கள்ளுக் குடிச் னடி-என் கண்ணு ரெண்டுஞ் சொக்குதடி தன் வீட்டுக்குள் நுழையத் தடமே மிரளுதடி. மனைவி : சிகரெட்டுக் குடியாதீங்க, சின்னப் புள்ள ஆகாத்ங்க மெத்தக் குடியா நீங்க பித்தம் சிரசிலேறும். போயிலேயும் போடாதீங்க புகை சுருட்டுப் பிடியாதீங்க வெள்ளேயத் தேவன் கிட்ட வெட்டுப் பட்டுச் காதீங்க. (குறிப்பு : போயிலே - புகையிலே.) 9. கொடுமைக்காரன் அயலூரில் கொடுமைக்காரன் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட் உாள் ஒருத்தி. அவன் பெண்ணருமை தெரியாமல் அவளைக் கொ