பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! I & தமிழ் நாட்டுப் பாமரர் பாடலகள மைப் படுத்திஞன். பல நாள் பொறுத்துப் பார்த்தாள அடி to - * ヘ、" ヘ," டுெெைகன் மடிே தாங்க முடியவில்லை. அவனே விட்டுப் போப்விடுவதெனறு முடிவு சேய்தாள். முதல் பாட்டு அவள் அவனிடம் சொல்வது. அவன அவளேப் போக விடவில்லை. அவன் அயர்ந்து உறங்கும்போது சோல்லாமல் ஓடிப்போய் விடுகி, ல், ஊருணிக் ಹಣ್ಣು! 775 aer li திரும்பும் அப்பெண் தனக்குத்தானே Grá ఉG Tirు மாறு இரண்டாவது பாடல். ஊர்வெளியில் உழுதுகொண்டிருப் போரிடம் தான் சண்டை போட்டுப் போவதாகக் கணவனிடம் சொல்லுமாறு கேட்டுக்கொள்ளுகிருள்-அது முன்கும் பாடல. அறியாத ஊரிலேயும்-கான் தெரியாமல் வாக்கப்பட்டேன் அடியாதிய பிடிய திய-கான் விடியக் காலம் ஓடிப் பே றேன். ஊருக்குப் போறேண்ணு ஒருத்தருட்டர் சொல் 11 ஊருணிக் கரையோரம் உலுப்பி விட்டேன் கண்ட்ை1ை. ஒத்தப் பன யோரம் உழுகிற நாயன் ரே கத்திக் கிட்டுப் போருண்ணு-என் 母 典 碑 o 繼 * 歌 கணவங்கிட்டச் சொல்லிடுங்க. (சேகரித் வர் : எஸ். எஸ். போத்தையா) 10. எனக்கொருத்தன் கிடையாதோ ! ஒரு பெண் ஒருவனேக் காதலித்தாள்; அவனுக்காக ஊர்வம்பை எல்லாம் சகித்துக்கொண்டாள். அவன் தன்னை மாைந்து கொள்ளு வான் என்று நம்பினுள். அவன் நம்பிக்கை மோசம் செய்தான். அவன்மீது கோபம் கொண்டாள். அவளுடைய சீற்றத்தின் வெளியீடே இப்பாடல்.