பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் பகுதி-சமூகம் 119

பாதையிலே பச்சை வச்சேன் பசுங்கிளியைக் காவல் வர்சேன் கோவலவன் பர்சைய லே கோடி மனு கானி, க்தேன். பாதையிலே பச் ை வச்சேன் பச்சைக் கெல்லாம் : தெளித்தேன் பச்சையோட வ1 சனயை பாவி முட்டானறியலேயே. சத்தியம் பலியாதோ ? சா! உன்னைக் கேட்காதோ ? கிழக்கிருக்கும் சூரியன் போல் எனக்கொருத்தன் கி ையாதே! ? 11. நிற்கவா, போகவா ?

லயிலே சுள்ளி பொறுக்கிச் சேர்த்து ஒரு கொடியால் கட்டிக்கொண்டிருக்கிருள் மனமான ஒரு பெண். மணமாகு முன்பு அவள் ஓர் வாலிபனைக் காதலித்தாள். ஆணுல் வேருெருவலுக்கும் அவளுக்கும் திருமணமாயிற்று. பழைய நண்பனே அவள் சந்திக்கி ருள். அவனிடம் இரண்டு வார்த்தை பேசலாம் என்று எண்ணு கிருள். சுள்ளியைக் கட்ட அவனே உதவிக்கழைப்பது போல் பேச்சுக் கொடுக்கிருள். அவனும் அடக்கமாகப் பதில் சொல்லு கிருன். அவர்கள் உரையாடலே இப்பாடல். சிவகிரி மலையிலும் அதற்கடுத்தாற்போன்ற பிரதேசங்களிலும் சுள்ளி பொறுக்க மலைக்குச் செல்லும் பெண்கள் இன்றும் இவைபோன்ற பாடல் களைப் பாடுகிருர்கள்.

பெண் : சாலையிலே விறகு வெட்டி சன்னல் பின்னல் கொடி கட்டி துர வழி போற மன்னு துக்கி விட்டுப் போவுமய்யா.