பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தமிழ் காட்டுப் பாமரர் பாடல்கள் ஆண் : துக்கியும் விட்டிருவேன் துணைக்குச் செத்த வந்திருவேன் உம் புருஷன் கண்டான்கு ஒடுதல் வீசுவானே. ஆண் : கத்தா,ை ஒரத்திலே கழுத்தளவு தண்ணியிலே நீலக் கருங்குயிலே கிற்கட்டுமா போகட்டுமா ? பெண் : கிக்கச் சொன்னு நீட்டுரம் போகச் சொன்னு பொல்லாப்பு கானுெருத்தன் பெண்டாட்டி காயென்ன சொல்லட்டும். (சேகரித்தவர் : எஸ். எம். கார்க்கி) 12. கைம்பெண் இளமையில் கணவனே இழந்த கைம்பெண்களின் கிலேமை கமது காட்டில் பரிதாபத்துக்குரியது. அவர்கள் எந்த விழாவி அலும் கலந்துகொள்ளக் கூடாது. அவர்கள் வரவு சகுனத் தடை பாகக் கருதப்படும். இவ்வாறு வாழ்விழந்துவிட்ட ஒரு விதவை யின் புலம்பலே இப்பாடலில் கேட்கிருேம். அஞ்சி சரம் பூவானேன் ஆறு பந்து மாலையானேன் ஆரு செய்த தீவினயோ அரும்புதிர்ந்து வடுகிறேன். சேகரித்தவர் : எஸ். எஸ். போத்தையா) 13. நம் பக்கம் ஊருக்கு ஒரு வாயாடி கிச்சயமாக இருப்பான். கட்சி இல் லாத ஊரும் இராது. வாயாடிகள் ஏதாவதொரு கட்சியில்