பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் பகுதி-சமுகம் 193 கேட்டாள். அவர்கள் தகாத முறையில் நடந்து கொண்டால் செருப்பைக் கழற்றி அடிக்கச் சொல்லி அவர் பதில் எழுதிஞர், மகளிர் கல்லூரிக்கு முன்பும், இளம் பெண்கள் கூடுமிடங்களிலும் சுற்றித் திரியும் வாலிபர்களே இன்றும் பார்க்கலாம். கிராமங்களி அலும் இத்தகைய போக்கிரிக் கூட்டம் இருக்கும். அவர்களைப் பார்த்துத் துணிச்சலுள்ள பெண்கள் பேசும் பேச்சை இப்பாடல் களில் காணலாம். குறிச்சக் கடுக்கன் போட்டு குதிரை மேல் போறவனே குறு குறுன்னு பார்த்தயானு குடுத்திடுவேன் செவிட்டினிலே. 6រអំងៃ រឺ េ រ រំ ஆம்பிளேக கூடும் மரம் ஆம்பிளேப் பயல்களுக்கு அங்கென்ன கண்ணுெப் ம் ? கடலைப்பயறு போல வெடலேப்பய ரெண்டு பேரு பொழுதடைஞ்ச நேரமெல்லாம் பொண் பொரணி பேசருங்க. (சேகர்த்தவர் : எஸ். எஸ். போத்தையா), (குறிப்பு : பொரணி - புறம் பேசுதல்.) 16. கோர்ட்டுக்குப் போய் வீடு போச்சு சிவில் வழக்குகள் இல்லாத கிராமங்களே இரா. ஒரு. கிராமத்தில் பெரிய குடும்பம் ஒன்றிருந்தது. அக்குடும்பத்தின் தலைவர் இறந்துபோளுர் சகோதரர்களுக்குள் சண்டைமூண்டதும் கோர்ட்டுக்குப் போஞர்கள். வாயிதா வாயிதாவாக அலைந்தார். கள். செலவு ஏராளமாக ஆயிற்று, கடன் ஏறிற்று. சொத்து