பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை தரையேல்லாம் மேடுபள்ளம் தவழ்ந்தால் உறுத்தாதே ! பளிங்கால் அரண்மனேயும் பவளத்துண் மாளிகையும் பணக்காரன் வீடிருக்க, பஞ்சனிடம் வந்ததும் ஏன் ? 1ச்சரிசிச் சோளம் பாதிநாள் பட்டினிதான் 1சுர்பால் கொடுத்துந்தன் பசி தீர்க்கப் பார்த்தாலும் மருத்தி விதை இல்லேயடா பசு பாலு தரலையடா ! ஆட்டுப் பாலுட்டியுன்னே ஆதரிக்கப் பார்த்தாலும் ஆடுகடிக்கும் பார் அத்தனையும் மொட்டையடா ! பிள்ளைப் பாலூட்டியுன்னே பேசனேகள் செய்திடவே கொள்ள புத்தம், பஞ்சம், குரங்காகிப் பேசனேண்டா, கெல்லைப் பதுக்கி வைத்து கிட்டுரம் பண்ணிடுவோர் கொல்ல வழி போகாமல் குடி ைவழி வந்தாயோ ! தொட்டால் பிசுக்கொட்டும் துணிமூட்டை தையலிட்டு தொட்டில் கட்டித் தாலாட்ட துக்கம் வருமோடா கதிரறுக்கும் கேரத்திலே கட்டியுன்ஃாத் தோளிலிட்டால் மதியத்து வெயிலிலே மயக்கமும்தான் வருகாதோ ! வயலிலே வேலை செய்வேன், வரப்பினிலே போட்டிடுவேன், வயலவிட்டு ஏறுமுன்னம் வாய்விட்டு அழுவாயோ ! சித்தாள் வேெைசய்வேன் கொத்தனர் கோவிப்பார், கொத்தனுர் கோபித்தால் குழந்தை மனம் கோணுதோ ! மேற்கண்ட இரு தாலாட்டுப் பாட்டுகளும் கிராமப்புற சமு தாய அமைப்பின் அடித்தட்டையும், மேல் தட்டையும், படம் பிடித்துக் காட்டுகின்றன. செல்வச் செழிப்பில் திளேக்கும் சில வுடைமையாளர்களின் வீட்டில் குழந்தையை செல்வம் ஆளவந்த சீமானென்று வரவேற்றுப் போற்றுகிருர்கள். ஆனல் எல்லாச் செல்வத்தையும் தனது உழைப்பினுல் படைக்கும் உழவர் வீட்டி லேயோ எங்கள் துன்பத்தில் பங்குகொள்ள யுேம் ஏன் பிறந் காய்?" என்று குழந்தையைப் பார்த்துத் தாய் கேட்கிருள். குழந் தைப் பேறு என்ற ஒரே நிகழ்ச்சியை செல்வமுள்ளவர்களும் இல் லாக வர்களும் வெவ்வேறு மனப்போக்கோடு காண்கிரு.ர்கள்.