பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 24 தமிழ் காட்டுப் பாமரர் பாடல்கள் ண்டார்கள். எதுவும் 7 முழுவதும் கடன்காரர்கள் எடு த்துக் கெ மிஞ்சவில்லே. கடைசியில் வாயிக ாவுக்குப் போகப் பணமில்லை. வாயிதாவும் திர்ந்தது; சொத்தும் காலி. இதை தினத்து அவர் களுடைய கிழட்டுத் தாயார் வருந்துகிருள். பட்டுநூலும் க! யிதமாம் ; பரமக்குடி வாயிதாவம் ! தீராத வாயிதாவை தீர்த்துவரும் என்பிறவி. பெரிய தலவாசல் பேர் போன காய்க்க வீடு; மட்டங்கள் தtல எடுத்து வெட் வெளி ஆக்கிடுச் சு. ^ . . . ~. . . --گاه س 象 曼 (சேகரித்தவர் : எஸ். ஸ். பேடத்தையா) fகறிப்பு : மட்டம் - சிறுவர். - ) لIہ زن) } 17. பாலனுக்கோ கைகொடுத்தேன் தி. குழந்தை மண மென்றல் மணமக்கள் இருவரும் குழந்தைகள் என்றுதான் நாம் புரிந்துகொள்கிறுேம். ஆளுல் கோவில்பட்டி தாலுகாவில் ஒரு சாதியினரிடையே பருவப் பெண்னக் குழக் தைக்கு மணம் செய்து வைக்கும் வழக்கம் இருக்தது. முறை மாப்பிள்ளையாக இருக்கும். காலந்து வயதுப் பையனுக்கு 17, 18 வயதுப் பெண்ணச் சொத்துரிமைக்காக மணம் செய்து வைக்கும் வழக்கம் சமீபகாலம் வரை இருந்துவந்தது. வய துவந்த பெண் பருவமெய்திய பின் ஏழு வருஷங்கள் மணமாகாமல் இருந்தாள். உள்ளூர் இளைஞன் ஒருவன் மீது அவளுக்குக் காதல், அவனே வினத்து அவள் ஏங்குகிமுள். அக்காலத்தில் முறைமாப்பிள்ளை யான பாலன் ஒருவனுக்குத் திருமணம் கடத்தி வைக்கிருர்கள். திருமணத்தில் அவளுக்கு மகிழ்ச்சி இல்லை. அவளது கவலே எல் லாம் இத்துயரம் தோய்ந்த பாட்டாக வெளியாகிறது. இம்மண