பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் பகுதி-சமூகம் 125 முறையை எதிர்க்கும் இளம் பெண்ணின் உணர்ச்சியை இப்பாடல் சித்திரிக்கிறது. இடை சிறுத்து மார்படர்ந்து ஏழு வருசங் குமரிருக் தேன் சீமையாடுஞ் செல்லச் சாமி சிறை எடுக்க வாருமையா ! உன்னே கம்பியல்லோ ஏழ் வருசங் குமரி ருக்தேன் இன்னுங் குமரிருக்க என்னுல் ஆகாதப்பா! பாதையிலே பச்சை வச்சேன் பாலகனைக் காவல் வச்சேன் பச்சைக்கு ஆசைப்பட்டு பாலகற்கே கை கொடுததேன். +க்கு முத்திஇ ைசிறுத்து ஏழு வருசம் குமரிருக்தேன் பாக்கு முத்தி பருவம் தப்பி சிறு பாலனுக்கோ கைகொடுத்தேன் ! (துெ த்தவர் :- எஸ். எஸ். போத்தைய 18. ஏமாற்றம் தமிழ் நாட்டில் அத்தை மகனும், மாமன் மகளும் முறை மன மக்களாவார்கள். முறைப் பெண்களிடம் அவர்கள் காராளமாகப் பழகும் வழக்கம் கிராமங்களில் சமீப காலம் வரை இருந்து வந் துள்ளது. முறைமாப்பிள்ளைகள் சிலர் நல்லவர்களாக இருப்பார் கள். சிலர் வஞ்சக நெஞ்சம் உள்ளவர்களாக இருப்பார்கள். நன் முகப் பழகும் பெண்ளுெருத்தி தன் அத்தானிடம் வெற்றில் கேட்டுவிட்டாள். அவ்வாறு கேட்டதை அவன் காதல் குறிப்