பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தமிழ் நாட்டுப் LTLಖ್ಯTf பாடல்கள் பென்று தவருகப் புரிந்துகொண்டான். அவன் பேச்சும் போக்கும் அடக்கத்தையும், அளவையும் மீறிற்று. நெறி தவறுத அப்பெண் அவனேச் சீறுகிருள். எலுமிச்சம் 11 விண்ணு எடுத்தேனே கை நிறைய பச்சைக் குமிட்டி பல்லோ பார்த்தவங்க சொல்லலியே! அத்தை மகனுண்ணு வெத்திலேயும் கேட்டு விட்டேன் கத்தான காறுப்பய கபடம் சூது ண்ணிட்டானே.