பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வாயாடி ஒரு வாயாடி தனது ஊருக்கு வெகுதாரத்துக் கப்பாலுள்ள ஊரில் வாழ்க்கைப்பட்டாள்; அங்கு போயும் அவள் வாய் குறையவில்லை. கணவன் அடித்துத் துரத்தி விட்டான். போக் கற்ற நிலை ஏற்பட்ட பின் தன் கிலேமையை எண்ணி வருந்து கிருள். வடக்கே வெகு துரம் வாக்கப் பட்டேன், செல்லமாக வாயாலே சீரழிஞ்சு வுக்து நீக்கேன் கோடியிலே, 2. பொல்லாத நீலன் சோம்பேறியான கணவன் சாப்பிட உட்காரும்போது சோறும், மீன் கறியும் இலேயில் வந்து விழ வேண்டும். இல்லாவிட்டால் மனேவியை அடிப்பான். அவள்தான் உழைத்து அவனுக்குச் சோறுபோட்டு வந்தாள். பயிரில்லாக் காலம். வேலே இல்லை; கூலி கிடைக்காது. அடுத்த பருவக்காலத்தை எதிர் நோக்கிக் கடன்வாங்க வேண்டும். அவன் எங்காவது சென்று வேலை பார்க்கக்கூடாதா? பார்க்கவில்லை. அவள் அவன் காதில் படும்படியாக இப்பாட்டைச் சொல்லுகிருள். அசிசி கடன் வாங்கி அக்திக் கடை மீன் வாங்கி போயிச் சமைக்கனு!ே & பொல்லாத லேனுக்கு ! (சேகரித்தவர் :-எஸ். எஸ். போத்தையார்